நீங்க அதை போடலையா.. மீரா மிதுனின் அப்பட்டமான அந்த போட்டோவை பார்த்து நெட்டிசன்ஸ் கேட்ட கேள்வி!
சென்னை: மீரா மிதுனின் கிளாமர் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை மீரா மிதுன். தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
Recommended Video
இனி காட்டுவதற்கு ஒன்றுமே இல்லை என்ற அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். நாளுக்கு நாள் அதிகரிக்கும் அவரது கவர்ச்சி முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

முன்னழகு தெரியும்படி
இந்நிலையில் இன்று உள்ளாடை அணியாமல் முன்னழகு தெரியும்படியான போட்டோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுனை நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மறைமுகமா சொல்றாங்க
அவங்க உள்ளாடை அணியவில்லையாம் அத மறைமுகமா சொல்லுறாங்க.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நோ பாடி தான்..
ஆமா நோ பாடி தான்.. என மீரா மிதுன் உள்ளாடை அணியாமல் இருப்பதை சொல்கிறார் இந்த நெட்டிசன்.
கணவனா அமைவான்
என்னை மாதிரி ஒரு நல்ல பையன் உங்களுக்கு கணவனா அமைவான் என்று கூறுகிறார் இவர்.
ரொம்பவே அதிர்ஷ்டசாலி
நீங்கள் உடுத்தியிருக்கும் உடை ரொம்பவே அதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
டபுள் மீனிங்...
எவ்ளோ பெரிய மனசு என டபுள் மீனிங்கிள் மீரா மிதுனை கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
மார்பழகை காட்டுவதுதான்
ஒரே ஒரு சந்தோஷம் என்ன.. உங்களின் மார்பழகை காட்டுவதுதான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
சந்தேகம்
நீங்க உள்ளாடை அணிந்திருக்கிறீர்களா என்று சந்தேகத்துடன் கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











