For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சரக்கு ஓவர் ஆனாலே இப்படிதான் பண்ண தோணும்.. 'அதை' காட்டிய மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: நடிகை மீரா மிதுன் ஷேர் செய்திருக்கும் ஹாட்டான போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

  மாடலான மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். ஃபேஷன் ஷோ நடத்துவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

  இந்நிலையில் டேமேஜான பெயரை மீட்க விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். ஆனால் அங்கு போயும் சும்மா இருக்காமல், இயக்குநர் சேரன் தன்னை தவறனான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

  பாலிவுட் பிக்பாஸ் சல்மான் கானுக்கு ஹேப்பி பர்த்டே.. ட்விட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள்!பாலிவுட் பிக்பாஸ் சல்மான் கானுக்கு ஹேப்பி பர்த்டே.. ட்விட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள்!

  ஓரங்கட்டப்பட்ட மீரா

  இதனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார் மீரா. இதன் காரணமாக சினிமாவில் ஏற்கனவே கமிட்டான படங்களில் இருந்து நீக்கப்பட்டு தமிழ் சினிமாவில் ஓரங்கட்டப்பட்டார்.

  அதிகரிக்கும் கவர்ச்சி

  இதனால் எப்படியாவது பட வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்று உறுதியாக உள்ள மீரா மிதுன், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் காட்டும் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  தொடை மார்பு தொப்புள்

  தொடை, மார்பு, தொப்புள் என எந்த ஒளிவு மறைவும் இன்றி கடை விரித்து வருகிறார் மீரா மிதுன். எல்லை மீறும் அவரது கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்ச்சித்தும் தன் நிலையில் இருந்து மாறாத மீரா மிதுன் தொடர்ந்து மார்பழகை காட்டி வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக திட்டி வருகின்றனர்.

  எப்படி தூங்குறது?

  இதுபோல போட்டோ எங்க இருந்து தூங்குறது பேபி.. என்று கேட்டிருக்கிறார் இவர்.

  மூட மாத்திடுறீங்க

  நல்ல மூடுல இருந்தாலும் இந்த மாதிரி போட்டோவ போட்டு மாத்திடுறீங்க போங்க என்கிறார் இந்த நெட்டிசன்.

  பிரா மட்டும் கூடாது

  மேடம் சாரின்னா கூட பிளவுஸ் போடனும். பிரா மட்டும் போடக்கூடாது. அதுவும் ஸ்போர்ட்ஸ் பிரா போட்டா பரவாயில்ல சைட்ல எல்லாம் தெரியுது. இதுக்கு நீ போடாமலேயே இருக்கலாம் என்கிறார் இந்த நெட்டிசன்.

  என்ன கட்டாயம்?

  மீரா உங்கள் மார்பை காட்டி லைக் வாங்க வேண்டிய கட்டாயம் என்ன? என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

  அவரு ரொம்ப லக்கி

  உங்க போட்டோகிராஃபர் ரொம்ப லக்கி மீரா என்கிறார் இந்த நெட்டிசன்.

  பகலலேயே தண்ணியா?

  என்ன பகல்லேயே தண்ணி போட்டியா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

  ஃபுல்லா தண்ணிதான் போல

  இன்னைக்கு ஃபுல்லா தண்ணிதான் போல என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

  சான்ஸ் நோ

  நீயும் உரிச்ச கோழியாட்டம் என்னென்னவோ பண்ணி பாக்கற அப்பவும் சினிமா சான்ஸ் நோ! என்று கலாய்க்கிறார் இவர்.

  இப்படிதான் தோணும்

  சரக்கு ஓவர் ஆனாலே இப்படி தான் பண்ண தோணும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

  உடுத்திக்கொள்ள துணி

  இப்போதைய தேவைக்கு உனக்கு நல்ல மனநல மருத்துவரும், உடுத்திக்கொள்ள துணியும் போதும்னு சொல்லிருப்பாரு... என்று கிண்டலடிக்கிறார் இவர்.

  நம்ப வச்சிருக்காங்க

  நீயும் உருண்டு பாக்குற.. அவிழ்த்து காமிக்கிற.. என்னலாமோ பண்ற ஆனா உன்ன ஒரு பயலும் மதிக்க மாட்றான்.. உன்னை யாரோ உன் உள்மனசுக்குள்ள மாடல்னு நம்ப வச்சிருக்காங்க என்கிறார் இந்த நெட்டிசன்.

  குளிச்சியா இல்லையா?

  இந்த டிரெஸ ஒரு வாரமா கழட்டல.. குளிச்சியா இல்லையா என்று கேட்கிறார் இவர்.

  பேரையாவது காப்பாத்திக்கோ

  நீயும் என்னென்னவோ பண்ணி பாக்குற ஆனால் உனக்கு வாய்ப்பு தான் வரமாட்டேன் என்கிறது.. இந்த மாதிரி புகைப்படங்களை பதிவிடாமல் கண்ணியமா நடந்து கொண்டால் இருக்கிற கொஞ்சம் நற்பெயரையாவது காப்பாத்திக்கோ.. என்று அட்வைஸ் செய்கிறார் இவர்.

  English summary
  Netizens slams Meera mithun after seeing her photo. Nowadays Meera mithun shows so much in her photos.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X