கஞ்சாவும் சரக்கும் சேர்ந்து அடிக்கிறீங்களோ.. த்ரிஷா மீது பாய்ந்த நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை த்ரிஷாவை மிரட்டிய மீரா மிதுனை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

V-CONNECT | ACTRESS VENBA CHAT | வயசை மட்டும் கேக்காதீங்க | FILMIBEAT TAMIL

நடிகை த்ரிஷாவின் செல்பி தன்னை பார்த்து காப்பியடித்து எடுக்கப்பட்டது என குற்றம்சாட்டியுள்ளார் மாடலான மீரா மிதுன்.

அதோடு இதுதான் கடைசி வார்னிங் என்றும் இன்னொருமுறை தன்னை பார்த்து போட்டோ ஷுட் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளார்.

நீங்கள் பாட்டி

நீங்கள் பாட்டி

மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர். ஓ மை காட்.. த்ரிஷாவுடன் உங்களை ஒப்பிட்டு பேசுகிறீர்களா? த்ரிஷா இயற்கையிலேயே பியூட்டி. நீங்கள் இயற்கையிலேயே பாட்டி என பங்கம் செய்துள்ளனர்.

சரக்கும் கஞ்சாவும்..

சரக்கும் கஞ்சாவும்..

இன்னும் சில நெட்டிசன்கள், அவர் படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கிறார். நீங்கள் பப்ளிசிட்டிக்காக செய்யும் விஷயங்களுக்கு எல்லாம் அவர் பதில் சொல்லமாட்டார் என பதில் அளித்து வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் சரக்கும் கஞ்சாவும் சேர்ந்து அடிக்கிறீங்களோ கலாய்த்துள்ளனர்.

ஹாஸ்பிட்டல் போங்க

ஹாஸ்பிட்டல் போங்க

சில நெட்டிசன்கள் முத்திடுச்சு.. எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்ளோ சீக்கிரம் மருத்துவமனையில் சேருங்கள் என கூறியுள்ளன. இன்னும் சிலர், உங்களுக்கு என்னதான் பிரச்சனை, சும்மா ஏதாவது டிவிட் போட வேண்டும் என்றும் போடுகிறீர்களா நீங்கள் எங்கே? எங்களின் த்ரிஷா எங்கே என காண்டாகியிருக்கின்றனர்.

யாரும் விரும்பவில்லை

யாரும் விரும்பவில்லை

மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த இவர், என்ன செல்லம் முத்தி போச்சா?? இல்லை வேற ஏதாவது பிரச்சனையா?? மற்றொரு நெட்டிசனான இவர் உங்களின் ஃபீட்சர்ஸ் எதுவுமே நல்லாயில்லை. யாரும் உங்களை போன்று இருக்க விரும்பவில்லை. உங்களின் முடி டாய்லெட் பிரஷ் போன்று உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே உங்கள் கேரக்டர் தெரிந்துவிட்டது என திட்டி தீர்த்திருக்கிறார்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

தானா சேர்ந்த கூட்டம் 8 தோட்டாக்கள் ஆகிய படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மீரா மிதுன். மீரா மிதுனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X