Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பொம்பள அபிஷேக் பாவனி ரெட்டி.. பின்னாடி பேசுறத பத்தியெல்லாம் இவங்க பேசலாமா? விளாசும் நெட்டிசன்கள்!
சென்னை: பாவனியின் அழகில் மயங்கி ஆர்மி அமைத்த ரசிகர்கள் எல்லாம் பாவனிக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
Recommended Video
நல்லா பேசி கூட பழகுறவங்களயே பொதுவெளியில் அசிங்கப்படுத்தும் கேரக்டரா பாவனி இது தெரியாம போச்சே என போட்டுத் தாக்கி வருகின்றனர்.
வாகா எல்லையில் தேசிய கொடியுடன் தல அஜித்... இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
பாவனி ஆன் ஃபயர் மோட் என அவருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவித்து வருவதை இங்கே காணலாம்.
மூஞ்சுக்கு நேரா கெத்தா
முதல் வாரம் மாதிரி கண்ணை கசக்கிக்கிட்டு தனியா பொலம்பிகிட்டு தன்னோட கஷ்டத்தை மத்தவங்க கிட்ட பேசிட்டு தனியா இருக்குற பாவ்னினு நினைச்சிட்டீங்களாடா.. என்னைய யாரா இருந்தாலும் மூஞ்சக்கு நேரா கெத்தா நியாயமா பேசுற #PavniReddy டா நானு கொஞ்சம் ஓவரா போறோமோ போவமே.. சரியா தான பேசுறா.. என இந்த நெட்டிசன் பாவனிக்கு சப்போர்ட் செய்துள்ளார்.
பாவனி பரிதாபங்கள்
வருண் பாவனி பற்றி அவதூறாக பேசினார் என பாவனியிடம் அபிநய் கூறியதை அம்பலப்படுத்தி வருணிடமே போட்டுக் கொடுத்து பாவனி ரெட்டி வெளுத்து வாங்கும் புரமோவை பார்த்த ரசிகர்கள் பாவனிக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பின்னாடி பேச தெரியாது என பாவனி பேசியதை கேட்ட ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
ட்யூப் லைட் அபிநய்
பாவனி தானே அபிநய் என்னை தப்பா பார்க்குறான்னு எல்லார் கிட்டேயும் பேசினது. இப்போ வந்து என்ன பின்னாடி பேசவே மாட்டேனு சொல்றது. அபிநய் ஒரு சரியான ட்யூப் லைட். யாராவது உன்னை பத்தி தப்பா பேசினா அவங்க பின்னாடி போனா இதுதான் நிலைமைன்னு அபிநய் புரிஞ்சுக்கணும். பாவனி கிட்ட இருந்து இனிமேலாவது விலகி இருங்க அபிநய் என ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அலர்ட் ஆகிட்டாங்க
பூவாய் இருந்த பாவனி புயலாய் மாறி சீறும் புரமோவை பார்த்த ரசிகர்கள் "அண்ணே பாவனி அலர்ட் ஆகிட்டாங்க அண்ணே" என கமெண்ட் போட்டு பாவனியின் ஆக்ரோஷ ஆட்டத்தை கண்டு களிக்க காத்திருக்கின்றனர்.
பொம்பள அபிஷேக்
முதல் புரமோவில் அபிஷேக் அட்டகாசம் பண்ணிய நிலையில், மூன்றாவது புரமோவில் பாவனியின் ஆட்டம் அதிகமாகி உள்ளது. இன்னைக்கு என்டர்டெயின்மென்ட் இருக்கு என்றும் இந்த பிக் பாஸ் வீட்டின் பொம்பள அபிஷேக் வேற யாரும் இல்லை அது நம்ம பாவனி தான் என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
ஷோவில் வராது
மூன்றாவது புரமோவில் வருவது எல்லாம் ஷோவிலும் அன்சீனிலும் கூட வரமாட்டேங்குதே ஏன்? என்கிற கேள்வியையும் பிக் பாஸ் எடிட்டரிடம் பிக் பாஸ் ரசிகர்கள் வைத்துள்ளனர். இன்னமும் புரமோவை வைத்தே பில்டப் பண்ணிவிட்டு எபிசோடில் கோட்டையை விட்டு விடுகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று நிகழ்ச்சியையும் விளாசி வருகின்றனர்.