எல்லாம் அதுக்கான டிராமா.. பூனம் பாண்டேவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்.. அதகளப்படும் டிவிட்டர்!

சென்னை: கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டிய பூனம் பாண்டேவை நெட்டிசன்கள் விளாசித் தள்ளியுள்ளனர்.

மூன்று ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல் சாம் பாம்பேவும் பூனம் பாண்டேவும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் திருமணம் ஆன பத்தாவது நாளே தனது கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் போலீஸில் புகார் அளித்தார் பூனம் பாண்டே.

ஹேஷ்டேக் ட்ரென்டிங்

ஹேஷ்டேக் ட்ரென்டிங்

இதனை தொடர்ந்து பூனம் பாண்டேவின் கணவரான சாம் பாம்பே நேற்று கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பூனம் பாண்டேவுடன் சேர்ந்து எடுத்த அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்துள்ளார் சாம் பாம்பே. இந்நிலையில் #PoonamPandey என்ற ஹேஷ்டேக் நேற்று இரவு முதல் ட்ரென்ட்டாகி வருகிறது.

பணத்தை பிடுங்க

பணத்தை பிடுங்க

அதில் பெரும்பாலும் பூனம் பாண்டேவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். மூன்று ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு திருமணம் ஆன கையோடு பூனம் பாண்டே புகார் அளித்துள்ளார் என்றால் அவருடைய பணத்தையெல்லாம் பிடுங்குவதற்காகத்தான் என திட்டி தீர்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

சர்ப்ரைஸ்கள் உள்ளன

சர்ப்ரைஸ்கள் உள்ளன

மற்றொரு நெட்டிசனான இவர் 2020ஆம் ஆண்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தொடர்ந்து காத்திருங்கள் இன்னும் பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன. அதே ஃபுலோவில் போகலாம் பேபி என பூனம் பாண்டேவை கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஏராளமான மீம்ஸ்கள்

ஏராளமான மீம்ஸ்கள்

மற்றொரு நெட்டிசனான இவர் பூனம் பாண்டே அவர் கணவர் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். பூனம் பாண்டே தனது கணவரிடம் தன்னுடைய ஆப்பை லாக்கின் செய்யுமாறு கூறி பணம் கட்ட சொல்லியிருப்பார் என கேலி செய்துள்ளார். மேலும் பூனம் பாண்டே மற்றும் அவரது கணவரை வைத்து ஏராளமான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வலைய வருகின்றன.

அவரது வீடியோக்கள்

அவரது வீடியோக்கள்

மேலும் பூனம் பாண்டே நடிப்பு, மாடலிங் என இளைஞர்களை கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும், அவர் மீதுதான் சாம் பாம்பே புகார் அளித்திருக்க வேண்டும் என்றும் சாடியிருக்கிறார்கள். பூனம் பாண்டேவின் வீடியோக்களை பார்த்தாலே தெரியும் அவர் எப்படிபட்டவர் என்று என்றும் விளாசியுள்ளனர் நெட்டிசன்கள்.

ரியல் மனைவி

ரியல் மனைவி

மற்றொரு நெட்டிசனான இவர், தன்னை பலாத்காரம் செய்ததாக பூனம் பாண்டே கணவர் மீது வெளிப்படையாக புகார் அளித்துள்ளார். இதன் மூலம் சாம் பாம்பேவுக்கு ரீல் மனைவிக்கும் ரியல் மனைவிக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்திருக்கும் என்றும் டிவிட்யுள்ளார்.

12 நாட்களுக்கு இவ்வளவா?

12 நாட்களுக்கு இவ்வளவா?

மற்றொரு நெட்டிசனான இவர் சாம் பாம்பேவின் சொத்து மதிப்பு 39 கோடி ரூபாய். உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ பூனம் பாண்டேவுக்கு சொத்தில் பாதி கிடைத்துவிடும். 12 நாட்களுக்கு 19.5 கோடி ரூபாயா? அப்படி என்றால் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி ரூபாய். கடவுளே.. இத்தனைக்கும் அந்த நபர் பப்ளிக்காக பூனம் பாண்டேவின் சம்மதத்தை பெற்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X