For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழிவாங்கும் எண்ணம்.. பாடி லாங்குவேஜ் ரொம்ப இரிட்டேட்டிங்கா இருக்கு.. ரம்யாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ரம்யா ஆரியை வெறுப்பேற்றும் மோசமான பாடி லாங்குவேஜை பார்த்த நெட்டிசன்கள் திட்டி தீர்த்துள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில், டாஸ்க்கின் போது ஆரி ஏமாற்றி விட்டதாக கூறி அனிதா, அர்ச்சனா, ரம்யா ஆகிய மூன்று பேரும் அவருடன் கடுமையாக வாக்குவாதம் செய்கின்றனர்.

    இதனை பார்த்த நெட்டிசன்கள் யார் முதலில் முட்டையை தொட்டது என்பது குறித்த போட்டோக்களை ஷேர் செய்து வருகின்றனர். மேலும் ஆரியிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ரம்யாவையும் விளாசி வருகின்றனர்.

    வாலும் புரியல..

    வாலும் புரியல..

    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாஸ்.. தலையும் புரியல வாலும் புரியல!... முட்டையும் புரியல!...என்னையா கேம் இது என விளாசியுள்ளார்.

    பாவமா இருக்கு

    பாவமா இருக்கு

    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இத்தனை நரி இரண்டே இரண்டு கோழி என்னயா ஃபேர் கேம் கொடுக்கிறீங்க!

    இந்த வாரம் இதுக்கு தீர்ப்பு கொடுக்கப்போற கமல் சார நினைச்சா பாவமா இருக்கு.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    எங்களுக்கும் புரியல..

    எங்களுக்கும் புரியல..

    பிக்பாஸில் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கை பார்த்த இந்த நெட்டிசன், இது என்ன டா டாஸ்க்.. விளையாடுற போட்டியாளர்களுக்கு தெரியல.. பார்க்கிற எங்களுக்கும் புரியல!!! என விளாசியிருக்கிறார்.

    சண்டை போட டாஸ்க்..

    சண்டை போட டாஸ்க்..

    எத்தனை நாள்டா குரூப் சேர்ந்துட்டு பேசிட்டே வெட்டியா சண்டை போடுவிங்க.. இருங்க நாங்களே சண்டை போட டாஸ்க் கொடுக்குறோம் குரூப் சேராமல் தனி தனியா அடிச்சிட்டு உருளுங்கடா அப்படினு சொல்லாம சொல்லுற மாதிரி இருக்குது இந்த டாஸ்க் என கழுவி ஊற்றியுள்ளார்.

    ஆளுக்கு ஒரு ரூல்ஸ்

    ஆளுக்கு ஒரு ரூல்ஸ்

    புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவங்க ஆளு ஆளுக்கு ஒரு ரூல்ஸ்ல இருக்காங்க அதான் பிரச்சினை என கூறியுள்ளார்.

    இரிட்டேட்டிங்கா இருக்கு

    இரிட்டேட்டிங்கா இருக்கு

    ஆரியிடம் மோசமாக நடந்து கொள்ளும் ரம்யாவை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யாவோட பாடி லாங்குவேஜ் ரொம்ப இரிட்டேட்டிங்கா இருக்கு.. என கூறியுள்ளார்.

    விசம வில்லங்க வில்லிகள்

    விசம வில்லங்க வில்லிகள்

    ஆரியை அர்ச்சனா, ரம்யா மற்றும் அனிதா ஆகியோர் வாக்குவாதம் செய்வதை பார்த்த நெட்டிசன்கள் விசம வில்லங்க வில்லிகள் என அவர்களை விமர்சித்துள்ளார்.

    முன்னாடியே ஆரி தொட்டாச்சு

    முன்னாடியே ஆரி தொட்டாச்சு

    முட்டையை முதலில் யார் தொட்டது என்ற குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் போட்டோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், அனிதாவுக்கு முன்னாடியே ஆரி தொட்டாச்சு.. என பதிவிட்டுள்ளார்.

    ACTING IDEA இப்போதைக்கு இல்ல | KAADHAL SANDHYA EXCLUSIVE | FILMIBEAT TAMIL
    ரம்யாவின் எண்ணம்

    ரம்யாவின் எண்ணம்

    ஆரியிடம் ரம்யா பேசும் விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், ஆரியிடம் எப்போதும் பழிவாங்கும் எண்ணத்துடனேயே இருக்கிறார் ரம்யா என்று கூறியுள்ளார்-

    English summary
    Netizens reactions on today's first promo. Netizens slams Ramya for her irritating behaving to Aari.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X