Don't Miss!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இப்படி யாரும் கேவலப்படுத்த முடியாது.. மக்கள் முட்டாள் அல்ல.. ரம்யாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: ஆரி மக்களை இன்ஃபுளுயன்ஸ் செய்வதாக கூறிய ரம்யா பாண்டியனை நெட்டிசன்ககள் கடுமையாக விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் 6வது டாஸ்க்காக ஹவுஸ்மேட்ஸ்களின் குறைகளை சொல்லும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
பாலாவை பங்கம் பண்ணிய கேபி.. ஆரி பண்றது தப்புன்னா.. நீயும் அதையே தான் பண்ற.. இதுதான் நெத்தியடி!
இதில் பேசிய ரம்யா, ஆரி பேக்கேஜ் வைத்திருப்பதாக கூறி தனது மொத்த பேக்கேஜையும் வெளிப்படுத்தினார். மேலும் ஆரி பல கோடி மக்களை இன்ஃபுளுயன்ஸ் செய்வதாகவும் கூறினார்.
விளாசும் நெட்டிசன்ஸ்
ரம்யாவின் இந்த குற்றச்சாட்டுக்களையும் அவர் ஆரியிடம் நடந்து கொண்ட விதத்தையும் பார்த்த நெட்டிசன்கள், பிக்பாஸ் பார்க்கும் மக்களை ரம்யா கேவலப்படுத்திவிட்டார் என்றும் மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்றும் விளாசி வருகின்றனர். மேலும் ரம்யாதான் பேகேஜ் பேஷன்ட் என கிழித்துத்தொங்க விட்டு வருகின்றனர்.
பேகேஜ் பேஷன்ட்
ரம்யாவின் பேச்சை பார்த்த இந்த நெட்டிசன், பேகேஜ் பேஷன்ட் ரம்மி!., சும்மா அடிக்காதே கும்மி! எங்களுக்கு தெரியும் நீ ஒரு டம்மி! என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.
வன்மத்தின் வெளிப்பாடு
ரம்யாவின் பேச்சை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் பார்த்துக்கிட்டு இருக்கிற எல்லாரையும் ஆரி இன்ஃபுளுயன்ஸ் பண்றாரா.. உங்கள் எல்லாருக்கும் ஆரியின் மேல் உள்ள வன்மத்தின் வெளிப்பாடு இது.. ஆரிக்கு ஓட்டுப்போடுங்கள் என பதிவிட்டுள்ளார்.
மூட்டை மூட்டையாக பேகேஜ்
ரம்யா எல்லாம் ஆரி பேக்கேஜ் வச்சு இருந்தாருன்னு பேசினதுதான் காமெடி.. ஆரி மீது மூட்டை மூட்டையாக பேகேஜ் வைத்துள்ளார் என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.
காறித்துப்பிட்டாங்க..
ரம்யா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், ஏம்மா நீ வேற புதுசு புதுசா காமெடி பண்ணிக்கிட்டு.. ரம்யா பாண்டியனை அவங்க வீட்டு ஆளுங்களே வந்து காறிதுப்பிட்டு.. ஆரியை "தலைவா" "பகவான்" என்றும் உன்னைப்போல் வருமானு சொல்லிட்டு போயிட்டாங்க.. நீ தேவையில்லாமல் அந்த விசயத்திற்கு முட்டுகொடுத்துகிட்டு.. என்று விளாசியுள்ளார்.
கடுப்பேத்துற மாதிரி காமெடி
ரம்யா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி பேகேஜ் வச்சிருக்காருன்னு ரம்யா சொல்றாங்க கடுப்பேத்துற மாதிரி காமெடி பண்றது இவங்க வேலை என்று கழுவி ஊற்றியுள்ளார்.
மக்களை குற்றம் சாட்டி
ரம்யா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், புறக்கணித்து புறம்பேசிவிட்டு மற்றவர்கள் குறை செய்ததை ஆரி குறிப்பிட்டதில் என்ன தவறு? எதோ பொய் சொன்ன மாதிரி
குற்றம் சாட்டுகிறார்கள். ஆரி அவ்வாறு கேட்காமல்
இருந்திருந்தால் தலையிலே மிளகாய் அரைத்து அனுப்பி இருப்பீர்கள். இந்தவிளையாட்டில் வினோதமே மக்களை
குற்றம்சாட்டி பலர் விளையாடுவது என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
ரம்யாவின்
ரம்யா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், இப்படி மக்களை யாரும் கேவலப்படுத்த முடியாது. ரம்யா பாண்டியன் நினைப்பதுபோல் மக்கள் முட்டாள்களல்ல. அவர்களை யாரும் இன்ஃபுளுயன்ஸ் பண்ண முடியாது. மக்கள் போட்டியாளர்களின் நடத்தையை வைத்துதான் முடிவுக்கு வருகிறார்கள். ரம்யாவின் குடும்பத்தினரும் இன்ஃபுளுயன்ஸ் ஆகியிருக்கிறார்களா என்று கேட்டுள்ளார்.