அர்ச்சனாவின் அடிமைகள்.. ஆரியை டார்கெட் பண்ணிட்டாங்க.. ரியோவை கேவலமாக விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: ஆரியை டார்கெட் செய்யும் அர்ச்சனா குரூப்பை படுமோசமாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் வீட்டில் வாரா வாரம் டாஸ்க் மற்றும் மற்ற விஷயங்களில் சுவாரசியம் குறைவாக நடந்து கொள்ளும் போட்டியாளர்களை ஜெயிலுக்கு அனுப்புவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான சுவாரசியம் குறைந்த நபரை தேர்வு செய்யும் பணி இன்றைய முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

மெத்தடு சரியில்ல
அதன்படி ஆரியையும் அனிதாவையும் ஜெயிலுக்கு அனுப்ப அர்ச்சனா மற்றும் அவரது குழுவினர் தீவிரமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை ஆரியின் மெத்தடு சரியில்லை என்று எடுத்த எடுப்பிலேயே அவரது பெயரை சொல்கிறார் ரியோ.

அர்ச்சனாவின் அடிமைகள்
அதனை பார்த்த நெட்டிசன்கள் நிஷா எடுத்த மெத்தடு சரியா என்றும் அர்ச்சனாவின் போதனை நல்லாவே தெரியுது என்றும் ரியோவை விளாசி வருகின்றனர். மேலும் ரியோ, சோம், நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரை அர்ச்சனாவின் அடிமைகள் என்றும் கூறி வருகின்றனர்.

அர்ச்சனா போதனை தெரியுது!
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிஷாவை விட ஆரி மெத்தட் தப்பா? இரண்டு பேரையும் சொல்லியிருக்கனும்
உசுப்பேத்தி ஆரிக்கிட்ட போய் சண்டை போடுன்னு சொன்னப்ப மெத்தட் தப்பு இல்ல! அர்ச்சனா போதனை தெரியுது!
நீங்க லாயல் தான்பா! என்று கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

டெய்லி சல்யூட் அடிங்க
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் ஏன்பா அன்பு கேங் பிக்பாஸுக்கு எதுக்கு வந்தீங்க மக்கள் அன்ப சம்பாதிக்கவா? அர்ச்சனா அன்ப சம்பாதிக்கவா? டெய்லி சல்யூட் அடிங்க அது மட்டும் தான் இல்ல! என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

கும்மி அடிக்கவா போன?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாவின் அல்லக்கை ரியோவே!.. நீ உள்ளே கும்மி அடிக்கவா போன? அர்ச்சனாவின் அடிமைகள்! என திட்டித்தீர்த்துள்ளார்.

ஒரு மாதிரியா இருக்கு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் அர்ச்சனா கேங்குல எல்லோரும் படு பயங்கரமான ஆளுங்கப்பா அத்தனையும் பிசாசுங்க பத்தாலே ஒரு மாதிரியா இருக்கு என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரி அடக்குவார்
அர்ச்சனா கேங் செய்யும் வேலைகளை பார்த்த இந்த நெட்டிசன், அடாவடி கேங்கின் அட்டகாசத்தை ஆரி அடக்குவார் என கூறியுள்ளார்.

நாங்களும் அடக்குவோம்
மற்றொரு நெட்டிசனான இவர் அடாவடி அர்ச்சனா கேங்கின் ஆட்டத்தை ஆரியுடன் சேர்ந்து நாங்களும் அடக்குவோம்! என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











