Just In
- 1 hr ago
அக்ரிமென்ட்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவிட்டல் ரசிகர்கள் ஷாக்!
- 1 hr ago
'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்!
- 1 hr ago
எனக்கு விழுற ஒரு ஒரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க!
- 1 hr ago
தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் தமன்னா... குஷியில் ரசிகர்கள்!
Don't Miss!
- News
"சின்னம்மா" வர்றதுக்குள்ள சீக்கிரம்.. அவசரப்படுத்தும் பாஜக.. அதிமுக கொடுக்க போவது இவ்வளவுதான்!
- Sports
ஹைதராபாத்திலிருந்து சிட்னிக்கு பறந்த போன் கால்.. சிராஜை சிகரம் தொட வைத்த அந்த சம்பவம்.. பின்னணி!
- Automobiles
மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஜாவா!! பைக்குகளில் அலாய் சக்கரங்கள், முன்பக்க கண்ணாடி...
- Finance
ஸ்டெலான்டிஸ்.. ஆட்டோமொபைல் துறையை கலக்க வரும் புதிய நிறுவனம்.. 52 பில்லியன் டாலர் டீல்..!
- Lifestyle
மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கடைசி வாரத்துல கூட திருந்தல.. திரும்பவும் ஆரிதான் டார்கெட்.. ரியோவை விளாசி தள்ளும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரியோவை கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் எவிக்ஷன் புராசஸுக்கான நாமினேஷன் நடைபெறுவது தெரியவந்தது. இதில் மீண்டும் ஆரியை டார்கெட் செய்து ஆவேசமாக பேசினார் ரியோ.
ஜீவாவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
மேலும் இந்த வார நாமினேஷனில் கேப்டனான ரியோ இடம் பெற்றிருப்பதும் தெளிவாக தெரிந்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கடைசி வாரத்தில் கூட ரியோ திருந்தவில்லை, மீண்டும் ஆரியை நாமினேட் செய்து வன்மத்தை கக்கி வருகிறார் என விளாசியுள்ளனர்.

தீயாய் வேலை செய்வோம்
இன்றைய முதல் புரமோவின் படி ஆரி நாமினேஷனுக்கு வந்துள்ளதை பார்த்த இந்த நெட்டிசன், சரி சரி... ஆரி நாமினேஷன்ல வந்தாச்சு!.. அப்புறம் என்ன நாம தீயாய் வேலை செய்வோம்!.. ஆரிக்கு ஓட்டு போடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

கீழ்த்தரமான வேலை
புரமோவில் ரியோ ஆரி குறித்து பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், நம்ம கோமாளி ராஜா.. பிக்பாஸ் வீட்டில் நம்ம ராஜா செய்யும் கிழ்த்தரமான வேலை இது தான் என ரியோ பண்ணும் குரூப்பிஸ போட்டோவை ஷேர் செய்து விளாசியுள்ளார்.

இப்போக்கூட நாமினேட்
புரமோவில் ரியோ ஆரியை நாமினேட் செய்வதை பார்த்த இந்த நெட்டிசன், இப்போ கூட பைத்தியக்காரத்தனம் தான் ஆரியை நாமினேட் பண்ணுகிறார்.. என கூறியுள்ளார்.

கடைசி நாமினேஷன்
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கேப்டன் ரியோவையும் நாமினேட் பண்ண முடியும். இதான் கடைசி நாமினேஷன் இந்த பிக்பாஸ் வீட்டுல என கூறியுள்ளார்.

கேப்டன்ஸி வேஸ்ட்
கேப்டனான ரியோவும் நாமினேட் செய்யப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், ஆமால.. ரியோவின் வீணா போன தருணம்.. கேப்டன்ஸி வேஸ்ட் அப்போ.. என்று பதிவிட்டுள்ளார்.

ரொம்ப ஷேமு
சோம் ஆரியை நாமினேட் செய்ததையும் அதற்கு அவர் கூறிய காரணங்களையும் பார்த்த இந்த நெட்டிசன், ஏம்பா சோமு.. நீ ஒழுங்கா விளையாடிருக்கியா கேமு..
நீ ரியோலாம் ஒரு டீமு.. ஆரிக்கு அட்வைஸ் பண்ணியே ஆவலாம்னு பாக்குற ஃபேமு.. வெளில உன் நிலமை ரொம்ப ஷேமு.. என கவித்துவமாக கிண்டலடித்துள்ளார்.

அச்சு அம்மா சொன்னது
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரியோவை நம்ம கோமாளி ராஜாவுக்கு கோவம் வந்திட்டுதே ராஜா. ஆனா உனா என்றால் உடனே கேபியையும் சோமுவையும் கட்டிப்பிடிப்பதை தவிர உனக்கு என்ன வேலை ராஜா.. அருகில் யார் இருந்தாலும் அவர்கள் இருவரை மாத்திரமே இழுத்து கட்டி பிடிப்பாய்.. ஆமா உன் அச்சு அம்மா போகும்போது சொன்னதை இன்றுவரை கடைப்பிடிக்கின்றாய் ராஜா.. என்று விளாசியுள்ளார்.

முதல் ஆளாய்..
ஆரி நாமினேஷனுக்கு வருவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி ஆரிமியே இந்த தடவை பெருவாரியான ஓட்டு வித்யாசத்துல முதல் ஆளாய் ஆரியை சேவ் பண்ண வைக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

அழப்போறார் ரியோ..
ரியோ நாமினேஷனுக்கு வந்ததை பார்த்த இந்த நெட்டிசன், கேப்டன் ஆகியும் நாமினேட் பண்ணிட்டாங்க.. மனசுக்குள்ள அழப்போறார் ரியோ என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

உத்தமர்கள் போல
புரமோவில் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அப்ப கூட திருந்தல.. திரும்பவும் ஆரியை நாமினேட் பண்றார் ரியோ.. மத்தவங்க எல்லாம் உத்தமர்கள் போல.. என விளாசியுள்ளார்.