வெறும் உள்ளாடை.. கிழிந்த ஓவர் கோட்.. என்ன சாக்ஷி இது.. போட்டோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

Recommended Video

Social media trolls sakshi agarwal | சாக்ஷி போட்டோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை சரமாரியாக திட்டி தீர்த்திருக்கின்றனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளினி மற்றும் மாடலான சாக்ஷி அகர்வால் சில படங்களிலும் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷி, மற்றவர்கள் பேசுவதை அரைகுறையாக கேட்டுவிட்டு பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். இதனால் அவரை ஸ்நேக்ஷி, பாய்சன் என்றெல்லாம் வசை பாடினர் பார்வையாளர்கள்.

போட்டோக்கள்

போட்டோக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையோடு தன்னை ட்ரோல் செய்த நெட்டிசன்களை இதோடு நிறுத்திக்கொள்ளுமாறறு எச்சரித்தார். தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி விதவிதமான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

புதிய போட்டோ

அதற்கான பலனாக அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி வருகிறார் சாக்ஷி அகர்வால். இந்நிலையில் சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி.

படு கவர்ச்சி

படு கவர்ச்சி

வெறும் உள்ளாடையுடன் இருக்கும் சாக்ஷி அங்கங்கு ஓபன் வைத்து.. கிழிந்து நார் நாராய் தொங்குவது போன்ற ஓவர்கோட்டை அணிந்திருக்கிறார். முன்னழகு, தொடை என எல்லாம் தெரிய படு கவர்ச்சியாக உள்ள அந்த உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார் சாக்ஷி.

சரமாரி விளாசல்

சரமாரி விளாசல்

அதனை பார்த்த நெட்டிசன்கள் பார்க்க சகிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் அடுத்த மீரா மிதுன் என்றும் மிகவும் மோசமான போட்டோ என்றும் சரமாரியாக விளாசியிருக்கின்றனர்.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

மேலும் இதெல்லாம் என்ன சாக்ஷி என்று கேட்டுள்ள ரசிகர்கள் இப்படி ஒரு டிரெஸ் போடுவதற்கு போடாமலே இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் அடுத்தடுத்து படங்களில்தான் கமிட்டாகி விட்டீர்களே அப்புறம் ஏன் இப்படி என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X