Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஓ.. இப்போ ரைஸாவா.. உங்களுக்கு சொந்தமா எதுவும் தெரியாதா? சாக்ஷியை அசிங்கப்படுத்தும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: சாக்ஷியின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இப்போ ரைஸாவையும் காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டீர்களா என்று அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே அதிக விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை காதலிப்பதாக கூறிய சாக்ஷி, வனிதாவிடம் இந்த மூஞ்சியெல்லாம் யார் காதலிப்பா என்று கேட்டார்.
தொடர்ந்து கவினை காதலிப்பதாக மெய்ன்டைன் பண்ணிய சாக்ஷி, லாஸ்லியாவிடம் ஃபிரன்ட்ஷிப்தான் என்றார். கவின், லாஸ்லியாவிடம் நெருங்கி பழக ஆரம்பித்ததும், தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறினார்.
ரூ.375 கோடி மோசடி.. 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல நடிகை மும்பையில் கைது!
உடையை மாற்றுவது போல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு கவினை விளாசி வீடியோ வெளிட்டார். உடைகளை மாற்றுவதை போல பெண்களை மாற்றுவாயா என கேட்டு கிழிகிழி என கிழித்தார்.
கோ க்ரீன்
தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷியை நெட்டிசன்கள், எதற்கு இந்த வேலை என திட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் லாஸ்லியா கோ க்ரின் என்ற கேப்ஷனில் செடி கொடிகளுக்கு நடுவே இருந்தபடி போஸ் கொடுத்தார்.
காப்பியடித்த சாக்ஷி
அதனை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அண்மையில் பச்சை நிற பாவாடை ஜாக்கெட்டில் அதேபோன்ற போட்டோ ஷுட்டை நடத்தி கோ க்ரீன் என்ற கேப்ஷனை கொடுத்தார் சாக்ஷி
போனுடன் போஸ்
அதனை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவை இப்படி காப்பியடித்திருக்கிறீர்களே என பங்கமாய் கலாய்த்தனர். இந்நிலையில் இன்று போனுடன் போஸ் கொடுத்து போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் சாக்ஷி.
|
சொந்தமா எதுவும் தெரியாதா?
அதனை பார்த்த நெட்டிசன்கள், இப்போ ரைஸாவா காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டிங்களா? உங்களுக்கா சொந்தமா எதுவும் தெரியாதா என விளாசி வருகின்றனர்.
ரைஸா போட்டோ
அண்மையில் படுக்கையில் படுத்துக்கொண்டு லேண்ட் லைன் போனுடன் போஸ் கொடுத்திருந்தார் ரைஸா வில்சன். மேலும் கால் மீ மை லேண்ட்லைன் என்ற கேப்ஷனும் கொடுத்து நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.