சாக்ஷிம்மா.. இது என்ன டிரெஸ்.. பாவாடை கட்டிதான் புடவை கட்டணும்.. எதையுமே மறைக்கல.. எல்லாமே தெரியுதே!

Recommended Video

சாக்ஷி அகர்வால் கோவாவில் ஆடிய அழகு நடனம் - வீடியோ

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

நடிகை சாக்ஷி அகர்வால் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு லீட் ரோலில் நடிக்கலாம் என காத்திருந்தவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அப்போதுதான் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார் சாக்ஷி அகர்வால்.

டெடி படம்

டெடி படம்

இந்த நிக்ழச்சியில் பங்கேற்று தனது பெயரை கெடுத்துக்கொண்டாலும், அடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் சாக்ஷி. லக்ஷ்மி ராய் லீடிங் ரோலில் நடிக்கும் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார் சாக்ஷி. அதனை தொடர்ந்து ஆர்யா, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் டெடி படத்திலும் இணைந்திருக்கிறார் சாக்ஷி.

கவர் பேஜ்

கவர் பேஜ்

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் காலண்டர் போட்டோ ஷுட், கவர் பேஜ் போட்டோ ஷுட் என பிஸியாக இருந்து வருகிறார். அவர் நடத்தும் போட்டோ ஷுட்டுகளின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் யானை மீது அமர்ந்து அவர் நடத்திய போட்டோ ஷுட்டுகள் பெரும் வரவேற்பை பெற்றது.

பாவாடை இல்லாமல்

பாவாடை இல்லாமல்

இந்நிலையில் தொடை தெரிய குட்டி ஸ்க்ர்ட் ஃபுல் ஸ்லீவ் டாப் என சில்லென போஸ் கொடுத்து திக்குமுக்காட செய்திருக்கிறார். அதேபோல் கறுப்பு நிற ஷர்ட் டைட் ஸ்கர்ட் என மிரள விட்டிருக்கிறார் சாக்ஷி அகர்வால். இதனிடையே பாவாடை ஏதும் அணியாமல் வெறும் தாவணியை மட்டும் கட்டியிருக்கிறார் சாக்ஷி.

எல்லாத்தையும் காட்டி

அந்த தாவணிக்கு மேட்சாக பிரா போன்ற பிளவுஸை அணிந்திருக்கிறார் சாக்ஷி. அதற்கு மேல் ஓவர் கோட் ஒன்றை அணிந்துள்ளார். இதில் அவரது மார்பு, வயிறு, தொடை என படு கவர்ச்சியாக கிட்டதட்ட உடம்பு முழுவதுமே தெரிகிறது. எதிலும் சேராத இந்த உடையை அணிந்து நின்றபடியும் அமர்ந்தபடியும் ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார் சாக்ஷி.

டிரெஸா இது?

சாக்ஷி அகர்வாலின் அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், ஸ்டன்னிங், க்யூட் என வாயை பிளந்துள்ளனர். இந்த உடையில் தேவதையை போன்று இருக்கிறீர்கள் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், ரொம்ப மோசம் இது என்ன உடை என விமர்சித்து வருகின்றனர். இது பேரு டிரெஸா என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X