Just In
- 2 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 2 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 2 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 2 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Sports
அவ்வளவு ஈஸியா விட்ற மாட்டோம்.. கோவாவுக்கு சவால் விடுக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்!
- News
மருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய்
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Automobiles
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சூப்பரு.. தாயை போல பிள்ளை.. குணம் குணத்தோடுதான் சேரும்.. சம்யுக்தாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் சம்யுக்தா பேசும் பேச்சை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ஏற்கனவே வெளியேறிய சம்யுக்தாவும் சுச்சியும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பது தெரியவந்தது.
பிரபல நடிகர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு.. கொலையா, தற்கொலையா? போலீஸ் விசாரணை!
சம்யுக்தா, பாலாஜியை கட்டியணைத்து குழந்தை குழந்தை என கொஞ்சுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கன்னாபின்னாவென கழுவி ஊற்றி வருகின்றனர்.

தாயை போல பிள்ளை
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த காண்டு மம்மி அர்ச்சனாவுக்கும், சொம்புயுத்தாவுக்கும் இந்த சொங்கிபாலா குழந்தையாம்!.. தாயை போல பிள்ளை!... சூப்பரு!...குணம் குணம்தோடுதான் சேரும் என விளாசியுள்ளார்.

கெட்ட பெயர் உண்டாக்க
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவ்ளோ நாள் ஒரிஜினல் ரியாலிட்டி ஷோ மாதிரி தான்டா தெரிஞ்சது.. ஆரிக்கு டைட்டில் கொடுக்கலனா.. மக்கள் கிட்ட கெட்ட பெயர் வரும்னு, ஆரி மேல கெட்ட பெயர் உண்டாக்க இப்படிலாம் பண்ணுறீங்களேடா என்றும் பாலாஜி திருந்திட்டா உங்களுக்கு கண்டன்ட் இல்லனு திரும்ப அவன ஏத்தி விடுறது கேவலம் என்றும் குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

சாத்தான் கூட்டம்
சம்யுக்தா என்ட்ரிக்கு போட்ட பிஜிஎமை பார்த்த இந்த நெட்டிசன், டேய் சொங்கிமங்கி எடிட்டரு.. இந்த பிண்ணனி இசை சகிக்கல... சாத்தான் கூட்டத்திற்கு இப்படியொரு பிஜிஎம்மா? என கேட்டுள்ளார்.

என்னடா கேம் இது?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஒருத்தன் நல்லவனாக மாறி திருந்த போற சமயத்துல.. இப்படி அவன திரும்ப மாத்தி விடுறீங்களேடா.. உங்களுக்கு ரியோ, பாலாஜி, ரம்யாவுக்கு தான் டைட்டில் கொடுக்கனும்னா கொடுத்துட்டு போங்கடா அத விட்டுட்டு ஆரிக்கு கெட்ட பெயர் உண்டாக்கி.. எல்லாரும் சொல்லி கொடுத்து என்னாடா எச்ச கேம் இது? என விளாசியுள்ளார்.

தகுதி இல்லாதவர்கள்..
ஆரி நிஷாவிடம் பேசி கண்ணீர் விட்ட போட்டோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், உன்னை பற்றி உன் பின்னால் பேசுபவர்களை நினைத்து நீ கவலைப்படாதே அவர்கள் உன் முன் நின்று பேசுவதற்கு கூட தகுதி இல்லாதவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சோம்பேறி ரமேஷ்
ஜித்தன் ரமேஷ் பாலாஜியிடம் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், பொறாமை எண்ணம் சோம்பேறி ரமேஷ் நீயெல்லாம் எதுக்கு உள்ளே வர்றே.. உன் வீட்டிலேயே தூங்கலாமே! என கிழித்துள்ளார் இந்த நெட்டிசன்.

புதுசா நடிக்கிறாயே..
பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ள சம்யுக்தா பேசும் பேச்சை பார்த்த இந்த நெட்டிசன், ஏன் சம்யுக்தா நீ வீட்டுக்குள் இருக்கும் போது ..24 மணி நேரமும் பாலாவுக்கு சப்போட் பன்ணிட்டு தானே இருந்த.. பிறகு ஏன் புதுசா நடிக்கின்றாய்.. அடடே... ஆரியை விஷம் ரம்யா திட்டியதை பாராட்டுறாராம் என்று விளாசியுள்ளார்.

திருந்தாத ஜென்மங்கள்..
பிக்பாஸின் இன்றைய முதல் புரமோவில் ரம்யா, சம்யுக்தா, பாலாஜி ஆகியோர் மீண்டும் ஆரியை டார்கெட் செய்து பேசுவதை பார்த்த நெட்டிசன்கள் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? என பதிவிட்டுள்ளார்.