மாராப்பை கயிறு போல் திரித்து.. செம குத்து குத்திய இலக்கியா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை டிக்டாக் இலக்கியா ஷேர் செய்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா தற்போது நடிகையாகி விட்டார்.
நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

டிக்டாக்கில் செய்ததையே..
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதால் சமூக வலைதளங்களை அதற்கு பயன்படுத்தி வருகிறார் இலக்கியா. டிக்டாக்கில் என்ன செய்தாரோ அதையேதான் சமூக வலைதளங்களிலும் செய்து வருகிறார்.
முன்னழகை காட்டுவது..
எப்போதும் டபுள் மீனிங் பாடல்கள் மற்றும் டயலாக்குகளுக்கு பர்ஃபாமன்ஸ் கொடுப்பது, கவர்ச்சியாக ஆட்டம் போடுவது என இருந்து வருகிறார். எந்த பாடல் என்ன டான்ஸ் என்றாலும் முன்னழகை காட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கிளாமர் போட்டோக்கள்
இலக்கியாவின் முன்னழகையும் கவர்ச்சியையும் கண்டு களிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை சுமார் 3 லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து கிளாமர் போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு திணறடித்து வருகிறார் இலக்கியா.
கிளாமர் டான்ஸ்
இந்நிலையில் நீ சுடத்தான் வந்தியா படத்தில் தான் நடித்துள்ள பாடலை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் டிக்டாக் இலக்கியா. அதன் வரிகளும் அதற்கான ஆட்டமும் படு கிளாமராக உள்ளது.

மோசமாக மாராப்பு..
இதேபோல் சிவப்பு நிற சேலை மற்றும் லூப் வைத்த ஜாக்கெட்டில் முன்னிழகை காட்டி செம கிளாமராய் ஆட்டம் போட்டுள்ளார் டிக்டாக் இலக்கியா. மாராப்பை படு மோசமாக போட்டு திணறடித்துள்ளார்.

எதற்கு இந்த பொழப்பு?
அவரது இந்த வீடியோவையும் டான்ஸையும் பார்த்த நெட்டிசன்கள், அவரை கன்னாபின்னவென கழுவி ஊற்றி வருகின்றனர். இதற்கு பெயர் சேலையா என்றும் எதற்கு இந்த பொழப்பு என்றும் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











