சொந்த அப்பாவா இருந்தாலும் பிக் பாஸ் அப்பாவா இருந்தாலும் நான் ஆப்பு தான் வைப்பேன்.. வனிதா!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 8: Promo 1: இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் சீசன் 3ன் நாமினேஷனில் வனிதா விஜயக்குமார் இயக்குநர் சேரனை நாமினேட் செய்திருப்பது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 3 கடந்த வாரம் தொடங்கியது. முதல் வாரம் என்பதால் கடந்த வாரம் பிக்பாஸில் எலிமினேஷன் இல்லை.

இந்த வாரம் நிச்சயம் எலிமினேஷன் உண்டு என நடிகர் கமல்ஹாசன் கூறினார். இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் ஆரம்பமாகியுள்ளது.

நாமினேஷன்ஸ்

நாமினேஷன்ஸ்

இதற்கான புரமோ வெளியாகியுள்ளது. இதில் அபிராமியும் ஷெரினும் மதுமிதாவை நாமினேட் செய்கின்றனர் வனிதா சேரனையும், ஃபாத்திமா பாபு கவின் மற்றும் சரவணனையும் நாமினேட் செய்கின்றனர்.

மக்கள் பாராட்டு

மக்கள் பாராட்டு

நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே சேரன் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெறும் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கும் சேரனுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று நாமினேஷன்

இன்று நாமினேஷன்

இந்நிலையில் சேரனை நாமினேட் செய்கிறார் வனிதா. நேற்றுதான் சேரனை அப்பா என்றெல்லாம் கூறினார் வனிதா. இன்று அவரது பெயரை நாமினேட் செய்துள்ளதால் நெட்டிசன்கள் வனிதாவை வெளுத்து வருகின்றனர்.

நாங்க சேவ் பண்றோம்

ஆமா வனிதா மேடம் இப்போதைக்கு சேரன் சார நாமினேட் பண்றீங்க. நீங்க எப்படி நியாயமா பேசுறீங்களோ அதே மாதிரிதான் அவரும் நியாயமா தான் பேசுறாரு. எங்களோட சப்போட் சேரன் சாருக்குதான் நாங்க சேவ் பண்றோம் என்கிறார் இந்த நெட்டிசன்.

தானே வெளியேறினால் உண்டு

தனக்கு இந்த பெரியபாசு ஒத்துவராதுன்னு தானே வெளியேறினால்தான் உண்டு!... பைனல் செல்ல அதிக வாய்ப்பு!

நான் ஆப்புதான் வைப்பேன்

சொந்த அப்பாவா இருந்தாலும் பிக் பாஸ் அப்பாவா இருந்தாலும் நான் ஆப்பு தான் வைப்பேன் :- வனிதா

வெளியேற்ற முடியாது

சேரனை அவ்வளவு சீக்கிரம் வெளியேற்ற முடியாது!

மைல்டா டவுட் ஆச்சு

வனிதா சேரன அப்பா அண்ணா மாதி‌ரி சொல்லும்போது மைல்டா டவுட் ஆச்சு.. இப்போ நாமினேட் பண்றா.. இதுல அவ ஜெனியூனா இருக்கறதா ஒரு கும்பல் சொல்லிட்டு சுத்துது என்கிறார் இந்த நெட்டிசன்.

ஊருக்கே தெரியும்

அவங்க நிஜமான அப்பா அன்ட் அண்ணா மேல எவ்ளோ மரியாதை வச்சிருக்காங்கன்னு ஊருக்கே தெரியும். என்கிறார் இந்த நெட்டிசன்.

தெளிவு தெளிவு

அதான பார்த்தேன்.. நேத்து அண்ணா அப்பான்னு பேசிட்டு இன்னைக்கு சேரன நாமினேட் பண்ணுது வனிதா.. தெளிவு தெளிவு.. என்கிறார் இந்த நெட்டிசன்

உன் டார்கெட் சேரன் தான்

வனிதா... நீ சேரன அப்பா, அண்ணானு சொன்னப்பவே தெரியும் உன் டார்கெட் சேரன் தான்னு.. என்கிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X