இது காமெடியா? இதுக்கு பேக் கிரவுண்ட் மியூஸிக் வேற.. உன் புராடெக்ட்ஸ் எப்டிலாம் சில்லறையை செதறவிடுற!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவியை விளாசியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் எபிசோடுக்கான அன் சீன் புரமோவில் நிஷா, கிட்சன் டீமை வம்பிழுப்பதாக உள்ளது. தான் சாப்பாடு கேட்ட போது வெயிட் பண்ணுமாறு கூறியதாக கேப்டனான ரியோவிடம் புகார் கூறுகிறார்.

இதனை பார்த்த நெட்டிசக்ள் இதற்கு பெயர் புரமோவா என கேட்டு கழுவி ஊற்றி வருகின்றனர். இந்த புரமோ தங்களுக்கும் அன்சீனாக இருந்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

சீன் போடுறது..

அன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கிட்சன் டீம் மாறுன உடனே சாப்பாடு ரெடி ஆகலனு சீன் போடறது! புதுசா பண்றவங்களுக்கு தட்டிக்கொடுக்கிறது இல்ல! கூடி பேசி எங்க சொல்லலாம்னு.. உங்க அரைலோடு விஷ ஹியுமர் போடுங்க குப்பைல! என விளாசியுள்ளார்.

அர்ச்சனா உசுப்பேத்தியிருக்கும்

இப்போ என்ன சைக்கிள் கேப்புல கிட்சன் டீமை குறை சொல்லணும்.. அர்ச்சனா உசுப்பேத்தியிருக்கும்.. அதான.. இவங்க இந்த அடுப்பு அன்ட் அன்ப விடாம சொல்லி சொல்லி கடுப்பு ஏத்துறாங்க.. என நிஷாவை கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்.

சில்லறையை செதறவிடுற

இது காமெடியா? இதுக்கு பேக் கிரவுண்ட் மியூஸிக் வேற?? உன் புராடெக்ட்ஸ் எப்டிலாம் சில்லறையை செதறவிடுற.. என விஜய் டிவியை கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

வௌங்காத மூஞ்சிகள போடுறீங்க?

மற்றொரு நெட்டிசனான இவர், ஏன்டா புரமோ எதிர்பார்த்தா இந்த வௌங்காத மூஞ்சிகள போடுறீங்க? ரியோ அன்ட் நிஷா.. என விளாசியுள்ளார்.

டபுள் காட் கிசுகிசு

இதெல்லாம் வேண்டாம் அந்த டபுள் காட் கிசுகிசு சீன் போடுங்க.. என சுச்சி நேற்று கூறியதை வைத்து கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அன்சீனாவே போயிருக்கலாம்

இது எங்களுக்கும் அன்சீனாவே போயிருக்கலாம்.. இதை பார்த்து என்ன பண்ண என கேட்டு கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X