உங்க அம்மாக்கிட்ட காட்டுங்க.. ரொம்ப சந்தோஷப்படுவாங்க.. நடிகையின் போட்டோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி எந்த படமும் அமையவில்லை.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த். அதனை பார்த்து நெட்டிசன்கள் பலர் பாராட்டினாலும் சிலர் இதெல்லாம் தேவையா என கேட்டு திட்டித்தீர்த்து வருகின்றனர்.

விளாசும் நெட்டிசன்ஸ்
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் யாஷிகாவை கடுமையாக விளாசி வருகின்றனர்.
சந்தோஷப்படுங்கள்
இந்த போட்டோவை உங்கள் அம்மாவிடம் காட்டுங்கள், அவர் ரொம்பவும் சந்தோஷப்படுவார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
திட்ட மாட்டாங்களா?
இந்த மாதிரி போட்டோ போடுறீங்களே உங்க அப்பா அம்மா திட்ட மாட்டாங்களா என என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
அந்த மாதிரி தெரியலயே..
ஸ்லிம் ஆகிட்டன்னு சொன்னாங்க.. அந்த மாதிரி தெரியலயே என்கிறார் இந்த நெட்டிசன்.
இறக்கி இருக்கலாம்
இன்னும் ஒரு ரெண்டு இன்ச் இறக்கி இருக்கலாம் என்கிறார் இந்த நெட்டிசன்.
பேலன்ஸ் இல்லாம?
அந்த டிரெஸ் எப்படி நிக்குது பேலன்ஸ் இல்லாம என கேட்கிறார் இந்த நெட்டிசன்.
அருவருப்பை தரக்கூடாது
ப்ளீஸ் இப்படி போடாதீங்க சிஸ்டர் உங்க டிரெஸ் சாய்ஸ்தான் ஆனால் அது மத்தவங்களுக்கு அருவருப்பை தரக்கூடாது.. அதனால ப்ளீஸ் சிஸ்டர். டிரெஸ்ல கொஞ்சம் கவனம் வைம்மா.. இப்படிக்கு உங்கள் ரசிகன் மற்றும் உங்கள் சகோதரர்.
பார்ன் வெப்ஸைட்ல பாக்குறது?
எப்ப உங்கள பார்ன் வெப்ஸைட்ல பாக்குறது என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications