»   »  அரைகுறை உடையில் வாரிசு நடிகருடன் தம்மடித்த நடிகை: விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

அரைகுறை உடையில் வாரிசு நடிகருடன் தம்மடித்த நடிகை: விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அரைகுறை ஆடை அணிந்து புகைப்பிடித்த நடிகை மாஹிரா கானை நெட்டிசன்கள் அசிங்கமாக திட்டியுள்ளனர்.

ஷாருக்கானின் ரயீஸ் படத்தில் நடித்தவர் பாகிஸ்தானை சேர்ந்த மாஹிரா கான். அவரும், பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும் காதலிப்பதாக கிசிகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிகரெட்

சிகரெட்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அரைகுறை ஆடையில் மாஹிரா கான், ரன்பிர் கபூருடன் சேர்ந்து புகைப்பிடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

மாஹிரா கான்

அரைகுறை ஆடை அணிந்ததற்காகவும், புகைப்பிடித்ததற்காகவும் பலரும் மாஹிரா கானை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

திட்டு

மாஹிராவின் புகைப்படத்தை போட்டு அவரது முதுகில் இருப்பது லவ் பைட் என்று விமர்சிக்கிறார்கள்.

விமர்சனம்

மாஹிராவின் தம்மடிக்கும் புகைப்படத்தை பார்த்து பலர் கண்டமேனிக்கு விமர்சனம் செய்துள்ளனர்.

English summary
Netizens are slut shaming Pakistani actress Mahira Khan for smoking and wearing skimpy clothes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil