மிடில் கிளாஸ் அப்பா.. லாஸ்லியாவ அறையாம விட்டதே பெரிய விஷயம்.. நியாயமான கோபம்..வேற லெவல்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 :Day 80 : Losliya father entry to BB House

சென்னை: கவினை காதலிக்கும் லாஸ்லியாவை கண்டித்த அவரின் அப்பாவை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவின் தந்தை பத்தாண்டுகளுக்குப் பிறகு தனது மகளை சந்திக்கிறார். இதுதொடர்பாக வெளியான புரமோவில் லாஸ்லியா மீது அவர் கோபப்படுவதும் காதலை தூக்கியெறிந்துவிட்டு வருமாறு அவர் கூறுவதும் தெரியவந்தது.

இதானல் இன்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் லாஸ்லியா மீது அவர் அப்பா காட்டிய கோபம் நியாயமானதுதான், அவருக்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றும் நெட்டிசன்கள் டிவிட்டி வருகின்றனர்.

மிடில் கிளாஸ் அப்பா

லாஸ்லியா அறையாம விட்டதே பெரிய விஷயம்.. வேற லெவல்ல கோவ படுறாரு.. மிடில் கிளாஸ் அப்பா.. பெருமைக் கொள்கிறோம் அப்பா.. வேஸ்ட் பொண்ணு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

முழிக்கிறத பார

உள்ள இருக்குற எல்லா பொண்ணு லைஃப்யும் பின்னாடி துரத்தி ஸ்பாயில் பண்ணிட்டு முழிக்கிறத பாரு ஃபிராடு கவின் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கூனிக்குறுகி நின்றார்

சேரன் சார் தன்னுடைய மகளால் எப்படி கூனிக்குறுகி நின்றாரோ அதே போலத்தான் இன்று லாஸ்லியா அப்பாவும் இருக்கிறார். இது யாருடைய தவறு? இப்படி ஒரு சம்பவம் நடக்க கூடாது என்பதற்காகத்தான் சேரன் சார் பலமுறை எச்சரித்தார். ஆனால் அவர் பேச்சை இருவரும் கேட்கவில்லை. என்கிறார் இந்த நெட்டிசன்.

இதுதான் உண்மை

லாஸ்லியா அப்பா சேரன் சார் தோள்மேல கைய போட்டு உள்ள வாங்க சொல்றாரு, இப்போ தெரியுதாடா ஜால்ராஸ் பெத்த பொண்ணுமேல இருக்குற மரியாதையும் , வீட்டுக்குள்ள ஒரு தகப்பனா இருந்து பார்த்துகிட்டே சேரன் மேல இருந்த மதிப்பும் மரியாதையும் , இது தான் உண்மை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

அப்பாவோட பாசம்

ரீல் அப்பா என்றாலும் ரியல் அப்பா என்றாலும் பொண்ணுன்னு வந்துட்டா அப்பாவோட பாசம் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார் இவர்.

மனநிலை தெரிகிறது

பத்து வருடங்களுக்கு பிறகு தன்னுடைய மகளை பார்க்க வரும் அப்பாக்கள் எந்த அளவுக்கு சந்தோஷபடுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் லாஸ்லியா அப்பா இந்த அளவுக்கு வருத்தப்படுகிறார். எந்த அளவுக்கு அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பார் என்று இந்த புரமோவை பார்க்கும்போது தெரியுது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கோபம் நியாயமானது

ஒரு அப்பாவாக தன் மகள் மீதான விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட ஓர் உண்மையான உணர்வின் வெளிப்பாடு..
உங்கள் கோபம் நியாயமானது சார், அதை அவளும் புரிந்து கொள்வாள்..! என்கிறார் இவர்.

எந்த தந்தைக்கும் நிகழக்கூடாது

குடும்பத்திற்கு தலைமையாக இருக்கும் லாஸ்லியா
பத்து ஆண்டுகள் கழித்து தந்தையை சந்திக்கும்போது பெருமை இல்லையென்றால்கூட பரவாயில்லை
ஆனால் அவமானம் என்பது எந்த தந்தைக்கும் நிகழக்கூடாது என்று கூறுகிறார் இவர்.

இப்போ முடியுமா?

இதை தான் சேரன் சொன்னார் நா என்ன அப்பான்னு சொன்னாலும் உண்மையான அப்பாவா மாறமுடியாது, லாஸ்லியா சொந்த அப்பாவை பார்த்து நடுங்கி நிக்கிறதும் பதுங்கிறதும்,இப்போ முன்னாடி மாதிரி கவின் பக்கத்துல உக்காந்து கை கோர்த்துட்டு நைட் உன்னால பேசமுடியுமா? என்று கேட்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X