முருங்கைக்காய் ஆர்மியே, உயிர்கொள்...!: பாக்யராஜுக்கு பெருகும் ஆதரவு #Bhagyaraj
Recommended Video

சென்னை: இயக்குனர் பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.
சர்கார் கதையும், வருண் ராஜேந்திரனின் செங்கோல் படக் கதையும் ஒன்று என்று தெரிவித்த பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
சர்கார் சர்ச்சையில் பாக்யராஜ் நடுநிலையோடு நடந்து கொண்டதற்காக ரசிகர்கள் பாராட்டினார்கள். இந்நிலையில் அவரின் ராஜினாமா முடிவு குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.
பாக்யராஜ்
நேர்மைக்கு கிடைத்த பரிசு இது தானா?
பாராட்டு
பாக்யராஜின் நேர்மையை பலரும் பாராட்டுகிறார்கள்.
ரசிகர்கள்
பாக்யராஜுக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது
கெஞ்சல்
அவ்ளோ பெரிய திரைக்கதை மேதைய கெஞ்ச உட்டு இருக்கீங்க, ராஜினாமா பண்ண உட்டுடீங்க..
நேர்மைனா என்னனு கேக்குற ஊர் தானே இது..
#Bhagyaraj
முருங்கைக்காய் ஆர்மி
முருங்கைக்காய் ஆர்மியே...
உயிர்கொள்...!💪
#Bhagyaraj முருங்கைக்காய் ஆர்மியே...
உயிர்கொள்...!💪
#Bhagyaraj


Click it and Unblock the Notifications











