ஆம்பளையா என்பதற்கும்.. ஆம்பளை பையன்தானே பிடி என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.. வரிந்துகட்டும் ஃபேன்ஸ்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் ஆரிக்கு ஆதரவாய் வரிந்து கட்டியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றையா இரண்டாவது புரமோவில் ஓடி பிடித்து விளையாடும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆரி ஓடாத படி ஃபர்னிட்சர்களை வழியில் தூக்கிப் போட்டு தடை ஏற்படுத்துகிறார்.

இதனால் கடுப்பான ஆரி, ஆம்பள பையன்தானே ஓடி பிடித்து விளையாடு என பாலாஜியை விளாசுகிறார் ஆரி. அதனை பார்த்த பாலாஜியின் ரசிகர்கள் ஆரி வார்த்தையை விடுகிறார் என விளாசி வருகின்றனர்.

விளையாட விடாமல்

விளையாட விடாமல்

இதனைக் கண்ட ஆரி ரசிகர்கள், பாலாஜி பிராடு வேலை பார்க்கிறார் என்றும், விளையாடி வெற்றி பெறாமல் விளையாட விடாமலே வெற்றி பெற பார்க்கிறார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் ஆம்பளையா என்பதற்கும் ஆம்பளை பையன்தானே ஓடி வந்து பிடி என்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்றும் வரிந்து கட்டியுள்ளனர்.

இப்படிதான் கேம் கொடுப்பியா?

இப்படிதான் கேம் கொடுப்பியா?

இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், யோவ் பிக்பாசு!.. என்னையா இது?... கண்ணாமூச்சி. பல்லாங்குழி, கில்லி, அஞ்சாங்கல், திருடன் போலீசு, நொண்டி, இப்படிதான் கேம் கொடுப்பியா?.. யோவ் இது டிக்கெட் டூ ஃபினாலேயா என்று பிக்பாஸையே விளாசியுள்ளார்

பிக்பாஸே காப்பாற்றி விடுவார்

பிக்பாஸே காப்பாற்றி விடுவார்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி இப்படி வார்த்தை விடுறதை தவிர்க்க வேண்டும். பாலா மாதிரி வார்த்தையை விட்டா காப்பாற்றி மூடி மறைக்க கமல் இருக்கிறார், பிக்பாஸ் இருக்கு. பாலா பேசும் வார்த்தைகளை மியூட் அல்லது புரமோவில் போட மாட்டார்கள்.. ஆனால் ஆரிக்கு மெண்டன் பண்ணி போடுறான் என்று விளாசியுள்ளார்.

வித்தியாசம் இருக்கு

வித்தியாசம் இருக்கு

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சோம்பேறி தனம் ஆம்பள பையன் தானே இதெல்லாம் உங்க வீட்டில் அம்மா அப்பா அறிவுரையாக சொல்லும் போது சரியாக தான் இருக்கும். இப்போது அது ஆரியின் மீது சாடும் குற்றமாக தெரியும். ஆம்பள பையன் தானே ஒடி வந்து பிடி என்பதற்கும்
நீ ஆம்பளையா? என்பதற்கும் வித்தியாசமிருக்கு என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஷிவானிக்காக தான் சண்டை

ஷிவானிக்காக தான் சண்டை

ஷிவானிக்காகதான் எப்படியும் சண்டை போடுவார் பாலாஜி. எங்களுக்கு உங்கள் ஸ்ட்ரேட்டஜி தெரியும் பாலா என்று விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

என்ன மேன்..

என்ன மேன்..

புரமோவில் யாரையும் ஓட விடாமல் தடைகளை ஏற்படுத்திய பாலாஜியின் டெக்னிக்கை பார்த்த இந்த நெட்டிசன், பாலா என்ன மேன் வாலிப வயசு ஓடி வந்து பிடி மேன் என பதிவிட்டுள்ளார்.

டுபாக்கூரின் கதறல்

டுபாக்கூரின் கதறல்

எல்லா டாஸ்க்கிலும் கோல்மால் பண்றதே டுபாக்கூர் வேலை.. ஷிவானி ரம்யா காக்கப்படுவது ஏன்.. கதறலா.. காத்திருங்கள் வெள்ளி மற்றும் சனி.. டுபாக்கூரின் கதறலை காண என கலாய்த்துள்ளார். இந்த நெட்டிசன்.

பைத்தியமே புடிச்சுட்டு

பைத்தியமே புடிச்சுட்டு

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாலா ஆரியை தப்பாக் காட்டனும்ங்ற முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். இன்று அந்த முயற்சியில் இறங்கி மறுபடியும் அசிங்கப்பட்டான்.
பாலாவுக்கு பைத்தியமே புடிச்சிட்டு.. ஆரி டைட்டில் வின் பண்ணா இவன் ஆள வச்சு கொன்னாலும் ஆச்சரியம் இல்லை என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

முடிவுக்கு வராதீங்க..

முடிவுக்கு வராதீங்க..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நிகழ்ச்சியை பார்க்காம எந்த முடிவுக்கும் வராதீங்க.. நேற்று இப்பிடி தான் டிக்கெட் டூ ஃபைனல்ஸில் பாலா ஃபைனல்ஸ் போன மாதிரி எடிட் பண்ணி போட்டான் கூமுட்ட எடிட்டர் என எடிட்டரை விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X