இவ்வளவு கஷ்டத்த கடந்து வந்துட்டு சிரிக்கறதெல்லாம் அந்த ஆண்டவனால கூட முடியாது!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மோகன் வைத்யா மற்றும் ரேஷ்மாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மோகன் வைத்யா மற்றும் ரேஷ்மா தங்களின் வாழ்க்கையின் மறக்க முடியாத சம்பவங்களை பகிர்ந்துக்கொண்டனர். அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மனதில் இத்தனை சோகத்தை மறைத்து வைத்துக்கொண்டு மற்றவர்களை மோகன் வைத்யாவும் ரேஷ்மாவும் சிரிக்க வைத்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை கதையை கேட்ட பின் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்கள் மத்தியிலும் அவர்கள் மீதான மரியாதையும் அன்பும் அதிகரித்துள்ளது.

ரொம்ப பாவம்

இந்த பொண்ணும் ரொம்ப பாவம்... என்கிறார் இந்த நெட்டிசன்

எதிர்பார்க்கவில்லை..

ரேஷ்மா... ஓ மை காட் இந்த பெண் பலவற்றை கடந்து வந்துள்ளார். அவருடைய வாழ்க்கை இவ்வளவு நரகமாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.. அவர் சாதாரணமாக இருக்கிறார்.. சூப்பர் வுமன்.. என்கிறார் இந்த நெட்டிசன்

ஆண்டவனால கூட முடியாது..

இவ்வளவு கஷ்டத்த கடந்த வந்திட்டு சிரிக்கறதெல்லாம் அந்த ஆண்டவனால கூட முடியாது.. என்கிறார் இவர்.

அழவச்சுட்டிங்க சார்..

மோகன் வைத்யா சார்.. ஒரு ரெண்டு கஷ்டம் வந்தாலே எங்களால தாங்க முடியல.. உடைஞ்சு போயிடுவோம்.. உங்களுக்கு எத்தனை இழப்புகள் சார்.. அழவச்சுட்டிங்க சார்.. உங்க மனைவி பொண்ணு எப்போதும் உங்களோடதான் சார் இருக்காங்க.. லவ் யூ.. என்கிறார் இந்த நெட்டிசன்

யாருக்கும் நடக்கக்கூடாது

நம்மல்லாம் சொல்லிட்டு இருக்கோம் என்னடா லைப் இதுன்னு... ஆனால் ரேஷ்மா நீங்க பட்ட கஷ்டத்த கேக்கும் போது.. லைப்ல யாருக்கும் இது மாதிரி நடக்கக்கூடாது.. என்கிறார் இந்த நெட்டிசன்

ஸ்டே ஸ்ட்ராங்

என்ன மோகன் வைத்தியா சார் இப்படி எங்கள அழ வச்சுட்டிங்க.. லவ் யூ சார்.. ஸ்டே ஸ்ட்ராங்.. என்ன சொல்றதுன்னு தெரியல.. என்கிறார் இவர்

நீங்கள் ஒரு இன்ஸ்பைரேஷன்..

ஸ்டே ஸ்ட்ராங் ரேஷ்மா.. நீங்கள் ஒரு இன்ஸ்பைரேஷன்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X