குரூப்பிசம் தான் பச்சையா தெரியுதே.. ரொம்ப நாள் நடிக்க முடியாது.. ரியோவை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் குரூப்பிசம் குறித்து ரியோ பேசும் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி தள்ளியுள்ளனர்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 | Day 17 • Promo 2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் ரியோ, ரம்யா பாண்டியனை கட்டம் கட்டுவதாக தெரிகிறது. ஆனால் ரம்யா பாண்டியன் பளிச்சென போட்டு தாக்குகிறார்.

ரியோ மனதில் அப்படி இருப்பதால்தான் அவர் குரூப்பிஸம் குறித்து பேசுவதாக விளாசிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், அதான் குரூப்பிஸம் பச்சையா தெரியுதே என பதிலடி கொடுத்துள்ளனர்.

பச்சையா தெரியுதே

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் அடேய் குரூப்பிசம் தான் பச்சையா தெரியுதே.. ரியோ நீ கேப்டன் தான் அதுக்குன்னு எல்லாரையும் டாமினேட் பண்னா அது உனக்கு ஆப்பா வரும்.. ரம்யா பாண்டியன் தானா சண்டைக்கு போகாது.. வந்த சண்டையை விடாது போல.. என்ன இருந்தாலும் எபிசோட் பார்த்துட்டு பேசலாம் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நடிக்க முடியாதே

மற்றொரு நெட்டிசனான இவர், ரொம்ப நாள் ரொம்ப நல்லவன்னு ரொம்பவும் நடிக்க முடியாதே! என்று கூறியுள்ளார்.

பயப்படுறியா ரியோ

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ரியோ முதல்ல சுரேஷ்.. அப்புறம் பாலாஜி.. அப்புறம் சனம்.. இவங்க கூட சண்டை போட்ட விட்டுட்டேன்.. ஆனா எங்க தலைவி ரம்யா பாண்டியன் கூட இப்ப சண்டை போட விட மாட்டோம்.. அவசரப்பட்டீயே ரியோ.. பயப்படுறியா ரியோ.. என கேட்டுள்ளார்.

ஒரே அக்கப்போரு

மற்றொரு நெட்டிசனான இவர், எப்பா.. ரியோ ராஜ்தான் தான் இந்த வாரம் கேப்டன்னு யாராவது சொல்லுங்க.. கேப்டன் இருந்தாலும் சண்டை.. இல்லை என்றாலும் சண்டை.. ஒரே அக்கப்போரு.. என கூறியுள்ளார்.

அடிச்சு காட்டுங்க

புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர் இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி யாரு பெருசுன்னு அடிச்சு காட்டுங்க என்கிறார்.

முழிக்கிற முழிய பாரு

மற்றொரு நெட்டிசனான இவர் எல்லாம் செய்துட்டு முழிக்கிற முழிய பாரு திருவிழாவுல காணாம போன குழந்தை முழிக்கிறமாதிரி என ரியோவின் போட்டோவை போட்டு விளாசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X