Don't Miss!
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பேசு பொருளா ஆகிறதுக்கும் ஒரு தனித் திறமை வேணும்ல... தாமரை செல்விக்காக வரிந்துக்கட்டும் நெட்டிசன்ஸ்!
சென்னை பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தாமரை செல்விக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது தெரியவந்தது.
மாண்புமிகு
தமிழக
முதல்வர்
மு
க
ஸ்டாலின்
அவர்களுக்கு
நடிகர்
உதயாவின்
கடிதம்
இதில் பிரியங்காவுக்கும் தாமரை செல்விக்கும் இடையே நடந்த பிரச்சனையை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் இருவரையும் நாமினேட் செய்கின்றனர்.

முகத்தை மூடிக்ககொண்டு கதறல்
நாமினேஷனுக்காக
கன்ஃபெஷன்
ரூம்முக்குள்
செல்லும்
தாமரை
செல்வி
முகத்தை
மூடிக்
கொண்டு
கதறி
அழுகிறார்.
அவர்
என்ன
காரணத்திற்காக
அழுகிறார்
என்று
தெரியவில்லை.
பிரியங்காவுடன்
ஏற்பட்ட
மோதலுக்காக
அழுகிறாரா
அல்லது
நாமினேஷனுக்காக
அழுகிறாரா
என்பது
இன்றைய
நிகழ்ச்சியில்
தெரிய
வரும்.

விடுக்கா விடுக்கா...
இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், தாமரை செல்விக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். புரமோவில் தாமரை செல்வி அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், அக்கா விடுக்கா விடுக்கா... Nomination பத்தியோ.. தப்பு பண்ணிட்டமோனு பயப்படாத.. சரியா விளயாடுற என பதிவிட்டுள்ளார்.

டாப் 5ன்னு சொல்றாங்க..
இன்றைய மூன்றாவது புரமோவில் தாமரை கதறி அழுவதை பார்த்த இந்த நெட்டிசன், உன் மனசுக்கு எதுசரின்னு தோணுதுன்னு நினைக்கிறியோ அத மட்டும் பண்ணு.. உள்ள இருக்கிற ஒவ்வொரு நாளும் உனக்கு லாபம்தான்... 50 நாள் தாண்ட மாட்டேன்னு சொன்னாங்க... இப்ப Top 5ன்னு சொல்றாங்க என பதிவிட்டுள்ளார்.

பேஸ்ட்ல உப்பு இருக்கா?
பிக்பாஸ் வீட்டில் தாமரை செல்வியிடம் உனக்கு கேப்டன் ஆகும் தகுதி இருக்கிறதா என பிரியங்கா கேட்பதை பார்த்த இந்த நெட்டிசன், உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா ? உங்களுக்கு கப்டன் ஆக தகுதி இருக்கா ? என கேட்டு கிண்டலடித்துள்ளார்.

நீ பேசலாமாப்பா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் நிரூப் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், வேணும்னே பண்றத பத்தி தாங்கள் பேசலாமோ? உள்ள வந்ததுலேருந்து பண்றது அத்தனையும் கண்டென்ட்டுக்கு... நீ Manhandle பண்ணுவ.. நீ யெல்லாம் தாமரை விளையாட்டு பத்தி பேசலாமா.. என கேட்டுள்ளார்.

அதை எதிர்பார்க்காதீங்க..
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், பிரியங்கா... நீங்க விஜய் டீவி Product அதனால உங்களுக்கு எல்லாரும் வீட்டுல மதிப்பு கொடுக்கணும், நீங்க சொல்றதுதான் சரி னு எல்லாரும் ஒத்துக்கணும், எதிர்த்து பேச கூடாது னு நினைசீங்க னா பேசாமல் உங்க மரியாதையை காப்பாத்திக்க வெளிய வந்துருங்க. உள்ள இருந்து அதை எதிர் பாக்காதீங்க. என பதிவிட்டுள்ளார்.

அப்பாவி அழுகிறார்...
இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரை பெயரை சொல்லி பிரியங்கா சிரிக்கிறார்
பிரியங்கா
பெயரை
சொல்லி
அப்பாவி
அழுகிறார்
இரண்டுமே
அற்புத
நாடகம்...
சண்டைபோட்டு
பின்னர்
கட்டியணைத்து
மூன்றாவது
நாடகம்
போடுவார்கள்...
ராஜு
யுக்தி
இப்போது
புரிகிறதா..
அப்பாவி
&
பிகா
இருவரையும்
நாமினேஷனுக்குள்
வர
வைத்து
உள்ளார்..
என
பதிவிட்டுள்ளார்.

தாமரை மலர்ந்தே தீரும்..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் தாமரை செல்வி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், பேசு பொருளா ஆகிறதுக்கும் ஒரு தனித் திறமை வேணும்ல! போற போக்க பார்த்தா.. பிக்பாஸ் சீசன் 5ல் தாமரை மலர்ந்தே தீரும்.. என பதிவிட்டுள்ளார்.