எங்களுக்கு எப்போவுமே காமெடி பீஸ் தான் வைச்சு செய்வோம்.. நெட்டிசன்ஸ் மரண கலாய்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 94 : காதல் கடிதத்தை படித்த தர்ஷன்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், நான் தான் அதிகமாக அடி வாங்கியிருக்கிறேன் ஆகையால் நான்தான் வெற்றி பெற வேண்டும் என கமலிடம் ஒரு முறை கூறினார். இதனை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து ஜனனி ஐயரும் அதையே கூறி அவரை வாரினார்.

மேலும் உங்களின் கதைக்கு வில்லனும் நீங்கள் தான் ஹீரோவும் நீங்கள் தான் என்று கலாய்த்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கவினை மரண கலாய் கலாய்த்துள்ளனர். ஏற்கனவே கவின் மீது கடுப்பில் உள்ள பார்வையாளர்கள், அவரை யார் மொக்கை செய்தாலும் அதனை கொண்டாடி வருகின்றனர்.

எங்களுக்கு காமெடி பீஸ்

உங்களுக்கு தான்டா கவன் ஹீரோ வில்லன் எல்லாம் எங்களுக்கெல்லம் அவன் எப்போவுமே காமெடி பீஸ் தான் வைச்சு செய்வோம் என்கிறார் இந்த நெட்டிசன்.

கவின் பேன்ஸ்

அடிவாங்குனது நானு அதனால கோப்ப எனக்குத்தான். கவின் பேன்ஸும் இதையே தான் சொல்லிட்டு இருகாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சிரிப்பு கன்றாவி

லாஸ்ட்ல அவன் சிரிக்குற சிரிப்பு! கன்றாவி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஒத்துக்குறோம்

ஜனனி கரெக்ட்டா சொன்ன கவினுக்கு.. உங்க ஸ்டோரில நீங்கதான் ஹீரோ அன்ட் நீங்கதான் வில்லன்.. ஒத்துக்குறோம் என்கிறார் இந்த நெட்டிசன்.

சாகடிக்கிறாங்க

இவங்க வரலைன்னு யாரு கேட்டா.. விஜய்டிவியை ஃபர்ஸ்ம்ட எவிக்ட் பண்ணுங்க. எப்போ பார்த்தாலும் மொக்க புரமோ போட்டு சாகடிக்கிறாங்க.. ஆனா கவின் பையனுக்கு ஜனனி கரெக்ட்டா சொன்னாங்க என்று கூறுகிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X