முதல் பஞ்சாயத்துக்கே ஒரு வீடியோ கூட இன்னும் வரல! ஸ்ரீரெட்டி குறித்து நெட்டிசன்ஸ்! #SriReddy
ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பல அதிரடி குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில் அதுகுறித்து சமூக வலைளதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பல அதிரடி குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில் அதுகுறித்து சமூக வலைளதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி தன்னை தெலுங்கு மற்றும் தமிழ் மொழி இயக்குநர்கள், நடிகர்கள் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி படுக்கையில் பயன்படுத்திக்கொண்டதாக கூறினார்.
மேலும் தன்னை பயன்படுத்திவிட்டு தனக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் பட்டினியாக வெளியில் அனுப்பியதாகவும் கூறியுள்ளார். தான் யாரிடம் இருந்தும் பணம் பெறவில்லை என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். இந்நிலையில் ஸ்ரீரெட்டி குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
போவியா..
#ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் எனக்கு நீதி கிடைத்திருக்கும் - #ஸ்ரீரெட்டி
அந்தம்மா சாவுக்கே இன்னும் நீதி கிடைக்கல போவியா!!...
ஒரு பச்சை புள்ளைய..
யாரையாவது பார்த்தா கூட சாப்டீங்களான்னு தானே கேட்போம்... ஒரு பச்சை புள்ளைய ஏண்டா இப்படி பண்றீங்க..
எவ்ளோ நேக்கா..
பாதிக்கப்படும் நடிகைகளுக்கு உதவ நயன்தாரா முன் வரவேண்டும் - ஸ்ரீரெட்டி #
நயன்தாரா மைண்ட் வாய்ஸ்: எவ்ளோ நேக்கா என்னையும் கோர்த்துவிட்டானு பாத்தியா!!
ஒரு வீடியோ கூட இன்னும் வரல
ஸ்ரீரெட்டி பாணியில் பூனம் கவுர் பாலியல் புகார்.
போராளிகள் மைண்ட் வாய்ஸ்..
முதல் பஞ்சாயத்துக்கே ஒரு வீடியோ கூட இன்னும் வரல


Click it and Unblock the Notifications











