எல்லாமே தெரியுது.. நீங்க டிரஸ்ஸே போட்டிருக்க வேணாம்.. அஜித், விஜய் பட நடிகையை விளாசும் நெட்டிசன்கள்!

நடிகை அக்ஷரா கவுடா தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Akshara gowda Glamours Photos

சென்னை: கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை அக்ஷரா கவுடா.

கர்நாடக மாநிலம் பெங்ளூருவை சேர்ந்தவர் நடிகை அக்ஷரா கவுடா. கன்னடா, இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் அக்ஷரா நடித்து வருகிறார்.

Netizens troll Akshara Gowda for her recent picture

சிநேகன் நடித்த உயர்திரு 420 படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார். விஜய்யின் துப்பாக்கி படத்தில் சிறிய ரோலில் அக்ஷரா நடித்தார். அதேபோல் அஜித்தின் ஆரம்பம் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் அக்ஷரா தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உள்ளாடை எதுவும் அணியாமல், முன்னழகு தெரியும் படியாக மிகக்கவர்ச்சியாக அந்த புகைப்படங்கள் இருக்கின்றன.

இதை பார்த்து நெட்டிசன்கள் பலர் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் அக்ஷராவை திட்டியுள்ளனர். இப்படி கவர்ச்சி காட்டும் வகையில் உடை அணிவதற்கு பதிலாக, ஆடையே உடுத்தாமல் இருக்கலாம் என அவர்கள் கோபப்பட்டுள்ளனர்.

நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும் கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இதன் மூலம் சினிமா பிரபலங்களின் கவனம் தங்கள் மீது திரும்பும் என அவர்கள் நம்புகிறார்கள். பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நடிகைகள் இந்த பார்முலாவை தான் பின்பற்றி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X