வெட்கமா இல்ல, போய் டிரஸ் போட்டுட்டு வாங்க: அமலா பாலை விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகை அமலா பாலை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். முன்பு ஒரு முறை மாடர்ன் உடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட அவரை நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
இந்நிலையில் அவர் கருப்பு நிற சட்டை அணிந்து புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.
அமலா பால்
எனக்கு வெளியே உள்ள தீயை விட என்னுள் உள்ள தீ பிரகாசமாக எரிந்ததால் பிழைத்தேன் என்று கூறி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலா பால்.
கலாய்
அமலா பாலின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள்.
சூடு
அதனால தான் உங்கள பாக்குறவங்க சூடாகிடுறாங்களா?
அன்பு
அன்பை வெளிப்படுத்துங்க உடம்பை அல்ல என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
டிரஸ்
போ போ போய் டிரெஸ் பண்ணிட்டு வா என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
கவலை
விவாகரத்து ஆகிடுச்சுனு கொஞ்சம் கூட கவலை இல்ல..வெட்கம் கெட்டவர். உங்களுக்கு உணர்ச்சியே இல்லையா.. கல் மனசு..ஆண்களுடன் சுற்றுகிறீர்கள்...வெட்கம் இல்லாமல்.


Click it and Unblock the Notifications