கோஹ்லி மனைவி பாவம்: இப்படியா மரணமா கலாய்ப்பது?
மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா வெளியிட்ட புகைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு கலாய்த்துள்ளனர்.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா விருது விழா ஒன்றுக்கு கருப்பு நிற உடையில் அழகாக சென்றிருந்தார். அந்த உடையில் எடுத்த சில புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.
அதில் ஒரு புகைப்படத்தில் அவர் கொடுத்திருந்த போஸை பார்த்த நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.
கிண்டல்
ஆபீஸில் இரண்டு மணிநேரம் கழித்து நான் இப்படித்தான் இருப்பேன் என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
மூவ்
அனுஷ்காவுக்கு இடுப்பு பிடித்துக் கொண்டது போன்று. யாராவது மூவ் கொடுங்கப்பா.
பாவம்
ஸ்டைலாக ஒரு போஸ் கொடுத்தது தப்பாய்யா, இப்படி கலாய்க்கிறாங்களே.
கோஹ்லி
கணவர் கோஹ்லியை போன்று அனுஷ்காவும் வாலினிக்கு விளம்பரம் செய்கிறாராம்.
ஜண்டு பாம்
அயோக்டெக்ஸா, ஜண்டு பாமா, மூவா என்று அநியாயத்திற்கு அவரை கிண்டல் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











