twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா?

    By Siva
    |

    சென்னை: அனுஷ்கா சர்மா வெளியிட்ட பிகினி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.

    கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா பிகினி அணிந்து புகைப்படம் எடுத்து அதை ஆசை, ஆசையாய் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டு ட்விட்டரில் டிரெண்டாகவிட்டுள்ளனர்.

     600 ரூவா சேலை உடுத்தி, 2 லட்சம் ரூவா ஹேண்ட்பேக் வைத்திருந்த 'தலைவி' 600 ரூவா சேலை உடுத்தி, 2 லட்சம் ரூவா ஹேண்ட்பேக் வைத்திருந்த 'தலைவி'

    அனுஷ்கா

    அது என்னவோ, அனுஷ்கா என்ன செய்தாலும் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். இந்நிலையில் அவரின் பிகினி புகைப்படத்தை வைத்து எப்படி கிண்டல் செய்துள்ளார்கள் என்று பாருங்களேன்.

    கிண்டல்

    தன்னை நெட்டிசன்கள் மரணமாக கலாய்ப்பது தெரிந்தும் அனுஷ்கா அதை எல்லாம் கண்டு கொள்வது இல்லை. இந்நிலையில் தான் அவர் பிகினி புகைப்படத்தை விஎல்சி பிளேயருடன் ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளனர். பாவம்யா, அந்த அனுஷ்கா, ஓவராகத் தான் கலாய்க்கிறீங்க.

    பாம்பு

    அனுஷ்கா ஆசை, ஆசையாய் ஒரு பிகினி அணிந்தால் அவரை பாம்புடன் ஒப்பிட்டு கிண்டல் செய்கிறார்களே?

    வாழ்க்கை

    அனுஷ்கா சுய் தாகா படத்தில் நடித்தாலும் நடித்தார் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அந்த படத்தின் ஸ்டில்கள் தான் மிகவும் பிடித்துள்ளது. எதற்கெடுத்தாலும் அந்த பட ஸ்டில்களை பயன்படுத்தி அனுஷ்காவை கலாய்க்கிறார்கள்.

    English summary
    Netizens troll Bollywood actress Anushka Sharma for posting a bikini picture of hers on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X