அவனா இவன்.. லிப்ஸ்டிக் போட்ட பயில்வான் பாலா.. ஷிவானி லிப்ஸ்டிக்கா என கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: பாலாஜி முருகதாஸ் லிப்ஸ்டிக் போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஏகப்பட்ட பேரை பகைத்துக் கொண்டு விளையாடி வருகிறார் பாலாஜி முருகதாஸ்.

சண்டை போட்டே புரமோவில் இருந்து ஷோ வரைக்கும் எல்லாவற்றிலும் ஆஜர் ஆகி விடுகிறார்.

மரியாதையே தெரியாது

மரியாதையே தெரியாது

பெத்த அப்பா அம்மாவையே மதிக்காமல் குடிகாரர்கள் என நேஷனல் டெலிவிஷனில் (கிரெடிட்ஸ் - ரியோவுக்கு) சொன்ன பாலாஜி முருகதாஸ், பிக் பாஸ் வீட்டில் மட்டும் எப்படி மத்தவங்களை மதிப்பார். அம்மான்னு சொன்ன அர்ச்சனாவையும் மதிக்கல, கூடவே சுத்திக்கிட்டு இருக்க ஷிவானியையும் மதிக்கல, வயசுல பெரியவரான ஆரியிடமும் எகிறி பேசுறதுன்னு திமிர்த்தனத்தை காட்டி வருகிறார்.

கஸ்டமர் கேர் அதிகாரியாக

கஸ்டமர் கேர் அதிகாரியாக

பிக் பாஸ் கஸ்டமர் கேர் டாஸ்க்கை கொடுத்து, எவ்ளோ முடியுமோ சண்டை போடுங்க என பிக் பாஸ் கொளுத்திப் போட, பாலாஜியும், அர்ச்சனாவும் வடிவேலு ஒரு படத்தில போன் வயரை எல்லாம் பிச்சுப் போட்டு, போன் பூத்தையே அடித்து நொறுக்கும் அளவுக்கு இருவரும் செம சண்டை போட்டனர்.

லிப்ஸ்டிக் போட்ட பயில்வான்

லிப்ஸ்டிக் போட்ட பயில்வான்

க்யூட்டா அழகா, கஸ்டமர் கேர் அதிகாரியாக டிரெஸ் போட்டுக்கிட்டு போன் பக்கத்துல உட்கார்ந்த பாலாஜி, ரெடியாகும் போது லிப்ஸ்டிக் போட்ட சீன் இடம்பெற்றுள்ளது. அந்த ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்த பிக் பாஸ் ரசிகர் ஒருவர், எல்லாரும் வந்து பாருங்கோ, பயில்வான் பாலாஜி லிப்ஸ்டிக் போடுறான் என தண்டோரா போட்டு பாலாவை அசிங்கப்படுத்தி வருகிறார்.

அவனா நீ

அவனா நீ

மேலும், என்னடா இவன் லிப்ஸ்டிக் எல்லாம் போடுறான், அவனா நீ என பங்கமாக கலாய்த்து உள்ளார். ஷிவானியை விட ரொம்ப க்யூட்டாகவும் அழகாகவும் இருக்கணும்னு லிப்ஸ்டிக் போட்டு வந்துருப்பாரு பாலா என்றூம், இது ஷிவானியோட லிப்ஸ்டிக் தான என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

சிரிப்பு வேற

சிரிப்பு வேற

இதுல லிப்ஸ்டிக் போடும் போது, யாரோ பார்த்து விட, அவரை பார்த்து அப்படியே பெண் சிரிப்பது போல சிரித்து பாலா மயக்குகிறான் என்றும் பாலாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். ஷிவானி நாராயணன் மேக்கப் டப்பா எல்லாம் இனிமே சீக்கிரமே காலியாகிவிடும் போல இருக்கு? என்றும் ஷிவானி உஷாராக இருக்க வேண்டும் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X