»   »  பரணியால் நெட்டிசன்களிடம் கையும், களவுமாக சிக்கிய 'பிக் பாஸ்'

பரணியால் நெட்டிசன்களிடம் கையும், களவுமாக சிக்கிய 'பிக் பாஸ்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரணி எஸ்கேப் ஆக முயன்றது கூட சொல்லிக் கொடுத்து செய்ய வைத்தது என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தும் சொல்லிக் கொடுத்து செய்ய வைப்பது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து குஷால் தப்பியோட முயன்ற அதே காட்சியை பரணியை வைத்து தமிழில் எடுத்தது தெரிய வந்துள்ளது.

இதை வைத்து நெட்டிசன்கள் பிக் பாஸை வறுத்தெடுக்கிறார்கள்.

சிரிச்சு மாளல

ரூம் போட்டு யோசிப்பிங்கிளோ

சிரிச்சு மாளல 😁😁😂
#BiggBossTamil

கமல்

#BiggBossTamil ல இவ்வளவு டாஷ்க் வெச்சதுக்கு பதிலா கமல் அ பேச வச்சு அவர் என்ன பேசினார்னு கண்டுபிடிச்சு சொல்றவங்க வின்னர்ன்ட்டு போயிருக்கலாம்

பிக் பாஸ்

@ikamalhaasan தயவுசெய்து Eliminate ஆகிடுங்க கமல், நீங்கள் தொகுத்து வழங்கும் அளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு தகுதியில்லை. #BiggBossTamil

பரணி

பிக் பாஸ் வீட்டில் இருந்து பரணி எஸ்கேப்பாக முயன்றது...

பிக் பாஸ் இந்தி

தமிழில் பரணி, இந்தியில் குஷால் டாண்டன். அனைத்தும் டிராமா, எழுதிக் கொடுக்கப்பட்டது#BiggBossTamil @ikamalhaasan @vijaytelevision

பக்கா ஃபிராடு மா

இவ சீனா மேடு மா, இவ பக்கா ஃபிராடு மா

Bigg Boss Tamil - Arav Breaksup Oviya's love-Filmibeat Tamil

காப்பி

காப்பி அடிக்கலாம் ஆனால் அதற்கு என்று இப்படியா?

English summary
Netizens are trolling Big Boss Tamil after seeing the promo video in which Bharani is seen trying to escape from the house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil