»   »  ஆண்டவரே, பிக் பாஸ் வீட்டில் உண்மையிலேயே என்ன நடக்குது தெரியுமா?

ஆண்டவரே, பிக் பாஸ் வீட்டில் உண்மையிலேயே என்ன நடக்குது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்ப்பதில் நெட்டிசன்களுக்கு அவ்வளவு ஒரு மகிழ்ச்சி.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஜூலியை ஏகத்திற்கும் அசிங்கப்படுத்தி தான் மீம்ஸ்கள் வருகின்றது.

அவ்வப்போது சினேகன், காயத்ரியையும் கலாய்ப்பார்கள்.

சிரிப்பா

சிரிப்பா இருக்கு சார்😝😝#BiggBossTamil

ஓவியா

கமல் இருக்கிறார் என்று எல்லாம் ஓவியா பார்ப்பது இல்லை. ஜூலியை வெச்சு செய்றா😂😂#BiggBossTamil

ஓவியா

#BigBossTamil #BiggBoss #OviyaArmy க்யூட் ஓவியா 😘😘😘 #BigBossTamil #BiggBossTamil

தமிழ்நாடே

#RaizaArmy : பிந்து மாதவிக்கு ரசிகர்கள் அதிகம், ஓவியா வ ஓட விட்றலாம்

#OviyaArmy : போடா. தமிழ் நாடே நம்ம பக்கம் இருக்கு 😎

கலாய்

செம கலாய்

#BigBossTamil
#BiggBossTamil #vivoBigboss
#oviyaarmy #oviya #oviyafans #oviya4cm

ஜூலி

கமல் : ஜூலி நல்லா நடிக்கிறிங்க.. வெல்கம் டு சினிமா

ஒவியா : நல்லா பன்றாங்க. நெக்ஸ்ட் நயன்தாரா ஜீலி தான்

ஓவியா செமயா கலாய்க்குது 😂

சப்போர்ட்

ஜூலிக்கு சப்போர்ட் பண்ற கோஷ்டி என்ன மனநிலைல உள்ளவங்களா இருப்பாங்கன்னு யோசிக்குறேன்!!

நடிப்பு

பிக் பாஸ் வீட்டுக்காரர்கள் கமல் ஹாஸனை பார்த்தால் இப்படி தான் நடிக்கிறார்களாம்

சினேகன்

இதுதான் அந்த "அதுக்கும் மேல"யா?😂

English summary
Netizens troll Big Boss reality show on social media. Juliana is the main target of memes creators.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil