»   »  மறுபடியும் அந்த 2 எழுத்து வேலையை ஆரம்பிச்சுட்டாரே பிக் பாஸ்

மறுபடியும் அந்த 2 எழுத்து வேலையை ஆரம்பிச்சுட்டாரே பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் மறுபடியும் அந்த இரண்டு எழுத்து வேலையை ஆரம்பித்துவிட்டார் என்று பார்வையாளர்கள் கலாய்க்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா இடையே காதலை ஏற்படுத்தி டிஆர்பியை ஏற்ற பார்த்தார் பிக் பாஸ். அவரது முயற்சி வெற்றி பெற்றது. ஆனால் ஆரவ் திடீர் பல்ட்டி அடிக்க ஓவியா வெளியேறினார்.

இந்நிலையில் பிந்து, ஹரிஷ் இடையே காதலை வரவழைக்க முயற்சி செய்கிறார் பிக் பாஸ்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் அந்த இரண்டு எழுத்து வேலையை செய்வதாக பார்வையாளர்கள் கலாய்த்து வந்த நிலையில் மீண்டும் அதே வேலையை செய்கிறார் என்ற புகார் எழுந்துள்ளது.

பிந்து

பிந்து மாதவிக்கு ஹரிஷ் கல்யாண் மீது காதல் ஏற்படுகிறது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் ஹரிஷுக்கு ஃபீலிங்ஸ் இல்லையாம்.

காதல்

அடுத்து என்ன... ஹரிஷ் பிந்து லவ் story ah... ஒன்னும் சொல்லறதக்கு இல்லை...
#BiggBossTamil #BigBossTamil
#BiggBoss #VivoBiggBoss #பிக்பாஸ்

கவிஞர்

காதலை பற்றி மட்டமதியம் மூனேமுக்கால் மணி உச்சி வெயிலில், யாருக்கும் புரியாத அளவு கவிஞர் சிறப்பாக விளக்கியபோது..

#BigBossTamil #BiggBossTamil

விளக்கம்

காதல்னா என்னானு கவிஞர் சொன்னதோட விளக்கம் இவ்வளோதாங்க.. கேட்டுட்டு யாரும் அழப்படாது..

#BigBossTamil #BiggBossTamil

English summary
Netizens are trolling Big Boss for trying to create yet another love story in the house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X