கமல் அன்று 'அம்மா'வுக்கு சொன்னது இன்று பிக் பாஸுக்கு எப்படி நச்சுன்னு பொருந்தது!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சீர்கேடு
#BigBossTamil
என்னும் சமுதாய சீர்கேடு நிகழ்ச்சி உங்களுக்கு ????
@vijaytelevision @ikamalhaasan
நாசமா
நல்லா இருந்த நாம நாசமா போறது எப்படி...
#BigBossTamil போங்க
அனுதாபங்கள்
சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
#BiggBossTamil
பிக் பாஸ்
விஜய் டிவி #BiggBossTamil - சினிமால வாய்ப்பு இல்லாதவங்களுக்கான
"நூறுநாள் வேலை திட்டம்".😝😁😝😅
Comments


Click it and Unblock the Notifications