ஸ்ஸ்ஸப்பா… இப்போவே கண்ண கட்டுதே… அபிஷேக்கை வச்சி செய்யும் நெட்டிசன்ஸ் !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவில், அடிக்க அடிக்க நான் வந்துட்டே இருப்பேன் என்று அபிஷேக் கூறியுள்ளது நெட்டிசன்ஸ்களை செம கடுப்பாக்கி உள்ளது.

யூடியூபர் அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை பலமுறை ரிவ்யூ எடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல நடிகர்களை ரிவ்யூ என்ற பெயரில் கிண்டில் அடிப்படை தொழிலாக வைத்திருந்தார்.

யூடியூபர் அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை பலமுறை ரிவ்யூ எடுத்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல நடிகர்களை ரிவ்யூ என்ற பெயரில் கிண்டில் அடிப்படை தொழிலாக வைத்திருந்தார்.

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5

பிக் பாஸ் சீசன் 5ல், 18 போட்டியாளர்களில் யூடியூபர் அபிஷேக் ராஜாவும் ஒருவராக உள்ளார். வழக்கமாக திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை மாடல்கள், நாட்டுப்புற பாடகி, கானா பாடகி, மேடைக்கலைஞர் என தெரியாத முகங்களே இடம் பெற்று உள்ளனர்.

அபிஷேக்கின் கதை

அபிஷேக்கின் கதை

இதில், கடந்த வாரம் முதல் கடந்து வந்த பாதை குறித்து டாஸ்க் நடந்து வருகிறது. இதில், இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் அபிஷேக் ராஜா தனது அப்பா குறித்து பேசியுள்ளார். அவர் கூறிய கதை குறித்து ராஜுமோகன் மற்றும் இமான் அண்ணாச்சி இருவரும் விமர்சித்து பேசி வருகின்றனர்.

எனக்கு தப்பாப்படுது

எனக்கு தப்பாப்படுது

மற்றவர்களை விமர்சனம் செய்த யூடியூபர் அபிஷேக் பேசிய விதம் குறித்து பல நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர். அடிக்க அடிக்க நான் வந்துட்டே இருப்பேன்... புடிச்சு இருக்கோ புடிக்கலையோ இது தான் நான்... முன்னேறி வரது தப்பு இல்ல ஆனா அது எந்த வழில முன்னேறி வரம்ங்குறது ரொம்பவே முக்கியம் அபிஷேக்.. மத்தவங்கள விமர்சனம் பண்ணலாம் ஆனா அதையே தொழிலா பண்ணுறது எல்லாம் தப்புனு எனக்கு படுது என்று ஒரு இணையவாசி கருத்து பகிர்ந்துள்ளார்.

இது என்ன பட்டிமன்றமா

இது என்ன பட்டிமன்றமா

மற்றொரு இணையவாசி... பட்டிமன்றத்துல பேசுற மாறி பேசுறான்.. என்னத்த சொல்ல.. Ted Talk பட்டிமன்றம் மொத்தத்துல அவங்க கதை எதார்த்தமா வர மாட்டிக்குது என்று ஒரு நெட்டிசன் பகிர்ந்துள்ளார்.

செம கலாய்

செம கலாய்

அடிக்க அடிக்க நான் வந்துட்டே இருப்பேன் இதான் நான் அபிஷேக் கூறியதற்கு ஒரு நெட்டிசன் சந்தானம் காமெடியை மீம்ஸ்சாக போட்டு கலாய்த்துள்ளார்.

இப்போவே கண்ணகட்டுதே

இப்போவே கண்ணகட்டுதே

இந்த building'ல இருக்குற ஒவ்வொரு brick' கும் எங்கப்பா ரத்தம் என்று அபிஷேக் என்னமோ உருக்கமாத்தான் கூறினார். இதற்கு ஒரு நெட்டிசன் ஸ்ஸ்ஸஸப்பா கூட்னு போங்கடா இவன என்றும், இப்போதே கண்ண கட்டுதே என்றும் பங்கமாக கலாய்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X