»   »  டாஸ்க்குன்ற பேருல ஆரவுக்கு ஆப்பு வச்சுட்டாரே பிக் பாஸ்!

டாஸ்க்குன்ற பேருல ஆரவுக்கு ஆப்பு வச்சுட்டாரே பிக் பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் பிரபலம் ஆரவுக்கு ஆப்பு !!-வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆரவ் க்ளீன் ஷேவ் செய்தது தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் டாப்பிக்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆரவ் என்று ஓவியாவுக்கு நோ சொன்னாரோ அதில் இருந்தே நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள். ஹரிஷ் கல்யாண் வந்தவுடன் ரசிகைகள் கூட்டம் ஆரவை விட்டுவிட்டு அவர் பக்கம் சென்றுவிட்டது.

தாடி மீசையுடன் இருந்த ஆரவை டாஸ்க் என்ற பெயரில் க்ளீன் ஷேவ் செய்ய வைத்துவிட்டார்கள்.

மீம்ஸ்

மீம்ஸ்

தாடி, மீசை இல்லாமல் க்ளீன் ஷேவ் செய்திருக்கும் ஆரவை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

ஹய்யோ ஹய்யோ

ஆரவ் தற்போது....

ஆப்பு

ஆப்பு

இது பிக் பாஸ் இல்லப்பா எனக்கு நானே வச்சுக்கிட்ட ஆப்பு

ஆரவ் இல்ல

அய்யய்யோ பிக் பாஸ்.... அது #ஆரவ் #Aarav இல்ல... இது சின்ன வயசு வையாபுரி #vaiyapuri 😂😂👌

ஜூலி

#ஆரவ் ஆம்பள #ஜூலி மாதிரி இருக்கான் 😂😂😂👌 அவ்வ் #BiggBossTamil

ஹரிஷ்

தாடி, மீசை இல்லாமல் ஹரிஷ் கல்யாண் தான் அழகாக உள்ளார்

English summary
Bigg Boss contestant Aarav is made to sport a clean shaven look. Netizens are making fun of his new look.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil