காயத்ரியை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய கமல்: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரியை கமல் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியது நெட்டிசன்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்க்கவே பலர் அதை பார்க்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் காயத்ரி ரகுராமை பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அவர் வெடுக்கு வெடுக்கென்று பேசுவது யாருக்கும் பிடிக்கவில்லை.
காயத்ரி
அனைவர் முன்பும் காயத்ரி கமலிடம் இருந்து லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கினார். இதை பார்த்து மகிழ்ந்தால், நீயும் என் நண்பனே 😀😀😀 #BiggBossTamil என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
கமல்
காயத்ரியின் பொய்களுக்காக அவரை பிடித்த கமல். உடனே தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தா தெரியும் என்கிறார் அவர், ஹா ஹா ஹா
சாரி
துஷ்டன்னு அர்த்தம் தெரிஞ்சு பேசற காயத்ரிக்கு சீர்'ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியல.. பெஸ்ட் சமாளிபிக்கேஷன் திஸ் இயர் @ikamalhaasan Sorry 👎
தீபா
தீபாவ கூப்டிருந்தா காயத்ரிய தெறிக்க விட்டிருக்கும். கக்கூஸ் செவத்துல ஏறி நின்னு கேமராவ பாத்து வெளிய விடுங்கன்னு அழுதிருக்கும்
மாட்டிக்கிட்ட பங்கு
காயத்ரியை வச்சு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ஏகப்பட்ட மீம்ஸ் போடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











