»   »  என்னம்மா காயத்ரி ரகுராம், இப்படி பண்றீங்களேம்மா

என்னம்மா காயத்ரி ரகுராம், இப்படி பண்றீங்களேம்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காயத்ரி ரகுராம் கருத்து கூற அதை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகிவிட்டனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். அவர் நேற்றும், இன்றும் தெரிவித்த கருத்து நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது.

அவரின் கருத்துகளை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

காலையிலேயே

பேசாம போயிடு...என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...காலங்காத்தால...

உண்மை

உங்களுக்கு தெரிந்த உண்மை எல்லாம் ஹேர்...மட்டும் தான்

என்னம்மா

ட்வீட் போட்டாலும் ஒரு நியாய தர்மம் இருக்க வேணாமாய்யா. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

ஆஹான்

ஆஹான்

நரி

பூனை கண்ணை மூடினால் இருட்டு. நரி கண்னை மூடினாள் சிங்கம். கண்ணை திறந்து கண்ணாடியை பாருங்க நரிதான் தெரியும் . . . @gayathriraguram

English summary
Gayathri Raghuram posted a message on twitter today. Netizens are trolling her for that message.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil