»   »  ஒரேயொரு ட்வீட் போட்ட காயத்ரி: வரிந்து கட்டிக்கிட்டு சண்டைக்கு வந்த நெட்டிசன்ஸ்

ஒரேயொரு ட்வீட் போட்ட காயத்ரி: வரிந்து கட்டிக்கிட்டு சண்டைக்கு வந்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரேயொரு ட்வீட் போட்ட காயத்ரி ரகுராமை நெட்டிசன்கள் வச்சு செஞ்சிட்டார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்பட்ட காயத்ரி ரகுராம் ட்வீட் போடத் துவங்கி விட்டார். நான் ஒன் மேன் ஆர்மி என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

அவ்வளவு தான் அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்கிறார்கள்.

செஞ்சிருவேன்

வெளிய வந்தா எல்லாரையும் செஞ்சிருவேனு சொன்னீங்களே.. செஞ்சிடிங்களா கால்சியம் மேடம்?! 🤔

பெண்


ஒரு பெண் எப்படி இருக்ககூடாது என்பதற்கு எடுத்துகாட்டாக விளங்கியதற்கு நன்றி.

நீங்களாம் அரசியலுக்கு வரணும்

மறதி

நீங்க எப்போ women ல இருந்து man எ மாறினீங்க? bb போயிட்டு வந்ததுல எல்லாமே மறந்து போச்சா?

வேண்டாம்

வேண்டாம் .. #OviyaArmy

English summary
Netizens troll Gayathri Raghuram after she tweeted saying she is a one man army.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil