»   »  ஒரு குட் மார்னிங் சொல்லி லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிக் பாஸ் பிரபலம்

ஒரு குட் மார்னிங் சொல்லி லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிக் பாஸ் பிரபலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் பிரபலம் ஆரவுக்கு ஆப்பு !!-வீடியோ

சென்னை: குட் மார்னிங் சொல்லி நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளார் காயத்ரி ரகுராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நடிகை ஓவியா மிகவும் பிரபலமானார். ஆனால் காயத்ரி ரகுராமோ பலருக்கும் பிடிக்காத ஆள் ஆகிவிட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் காயத்ரியை பலருக்கும் பிடிக்கவில்லை.

காயத்ரி

காயத்ரி

காயத்ரி ரகுராம் ட்விட்டரில் என்ன போட்டாலும் நெட்டிசன்களுக்கு பிடிப்பது இல்லை. அவர் ஒரு புகைப்படம் வெளியிட்டால் கூட மரண கலாய் கலாய்க்கிறார்கள். ஆனால் அவர் இதை எல்லாம் கண்டு கொள்வது இல்லை.

காலை வணக்கம்

ஒரு கருத்து சொல்லி காலை வணக்கத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் காயத்ரி. அவரின் இன்று ஒரு கருத்தை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகிவிட்டனர்.

கோபம்

காலையிலயே கோவப்படுத்தாதீங்க, போயிடுங்க, நீங்கள் எப்போ சேரி பிஹேவியர்னு சொன்னதுக்கு சாரி கேட்க போறீங்க என்று ஒருவர் கேட்டுள்ளார்.

தஞ்சாவூர்

நீ சொன்ன வாக்கியத்த தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சுட்டு பக்கத்துலே உக்காந்துக உனக்கு பின்னாடி வர சந்ததிகள் படிச்சி பாத்து தெளிவாயிடுவாங்க

கால்சியம்

கோவம் வருகிற மாதிரி காமெடி பண்ணாதே கால்சியம்....

English summary
Former Bigg Boss contestant Gayathri Raguram gets trolled on twitter after posts a picture saying Good morning.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil