ரமலான் மாதத்தில் இப்படி தான் செய்வதா?: நடிகையை திட்டிய நெட்டிசன்ஸ்

By Siva

Recommended Video

வீடியோ வெளியிட்ட நடிகை, திட்டி தீர்த்த நெட்டிசன்கள்-

மும்பை: புனித ரமலான் மாதத்தில் இப்படியா வீடியோ வெளியிடுவது என்று நடிகை ஹினா கானை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்துள்ளனர்.

இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்த ஹினா கான் சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் ஹினா கானை பலரும் சமூக வலைதளங்களில் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் டைட்டிலை வென்ற நடிகை ஷில்பா ஷிண்டேவின் ரசிகர்கள் தான் அவரை அதிகம் திட்டுகிறார்கள்.

ஹினா கான்

ஹினா கான் ஜிகு ஜிகு என்று உடை அணிந்து டான்ஸ் ஆடி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை ஜாஸ்தியாக திட்டுகிறார்கள்.

டான்ஸ்

டான்ஸ்

ஒரு முஸ்லீம் பெண்ணாக இருந்து கொண்டு ரமலான் மாதத்தில் இப்படி தான் டான்ஸ் வீடியோவை வெளியிடுவதா என்று ஹினா கானை வறுத்தெடுத்துள்ளனர்.

கலாய்

மக்கள் தன்னை கலாய்ப்பதை பார்த்த ஹினா கான் கடுப்பாகாமல் அவர்களை கடுப்பேற்ற சில புகைப்படங்களை வெளியிட்டார். ரமலான் மாதத்திற்கு மரியாதை அளிக்க தெரியாதா என்று ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். ஆனால் அதை எல்லாம் ஹினா கண்டுகொள்ளவில்லை.

எனக்கென்ன

எனக்கென்ன

யாரோ முகம் தெரியாதவர்கள் என்னை பற்றி புரிந்து கொள்ளாமல் கலாய்த்தால் நான் ஏன் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். யார் கிண்டல் செய்தாலும் எனக்கு கவலை இல்லை என்று ஹினா கான் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X