ஜாக்கெட் போட மறுந்துட்டீங்க: நடிகையை விளாசிய நெட்டிசன்கள்

By Siva

Recommended Video

ஜாக்கெட் போட மறந்த பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா பேட்டி-வீடியோ

மும்பை: பிளவுஸ் போட மறந்த பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.

பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா கான் தனது தோழிகளுக்கு விருந்து கொடுத்தார். அந்த விருந்தில் தோழிகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.

 மலாய்கா

மலாய்கா

மலாய்கா கிழிந்து போன ஜீன்ஸ் அணிந்து டி-சர்ட் போடாமல் பிரா மட்டும் போட்டபடி புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டது நெட்டிசன்களுக்கு பிடிக்கவில்லை. 16 வயது மகன் இருக்கும்போது இப்படியா படுகவர்ச்சியாக உடை அணிவது என்று பலரும் அவரை விளாசியுள்ளனர்.

ஜாக்கெட்

ஜாக்கெட்

மலாய்கா ஜி, பார்ட்டி என்பதால் ஜாக்கெட் போட மறுந்துவிட்டீர்கள் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். இந்த அளவுக்கு உடலை காட்டி புகைப்படம் வெளியிட்டால் தான் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள முடியும். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் விமர்சித்துள்ளனர்.

 விளாசல்

விளாசல்

மலாய்கா அரோராவை அவரின் உடைக்காக நெட்டிசன்கள் கிண்டல் செய்வது இது முதல் முறை அல்ல. மற்றவர்களுக்கு பிடித்தது போன்று எல்லாம் என்னால் உடை அணிய முடியாது. எனக்கு எது பிடிக்கிறதோ அதை தான் அணிவேன் என்று மலாய்கா முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 அர்ஜுன் கபூர்

அர்ஜுன் கபூர்

மலாய்கா சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை பிரிந்த பிறகு நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலாய்கா எப்பொழுதுமே படுகவர்ச்சியாக உடை அணிவது சல்மான் கானுக்கு பிடிக்காது என்பது பாலிவுட் அறிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X