For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரமலான் மாதத்தில் பிகினியா?: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்

By Siva
|

மும்பை: புனித ரமலான் மாதத்தில் இப்படியா வீடியோ வெளியிடுவது என்று நெட்டிசன்கள் பிக் பாஸ் பிரபலத்தை விளாசியுள்ளனர்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை மந்தனா கரிமி. ஈரானிய அப்பாவுக்கும், இந்திய அம்மாவுக்கும் பிறந்தவர் மந்தனா. மும்பையில் தங்கி நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Netizens troll Mandana Karimi for bikini video

விமான பணிப்பெண்ணாக இருந்த அவர் மாடலிங் செய்தார். அப்படியே நடிக்க வந்துவிட்டார். மும்பையில் செட்டில் ஆன அவருக்கு திருமணமான 5 மாதங்களில் பிரச்சனை ஏற்பட்டு கணவரை பிரிந்தார்.

பேட்டி கொடுக்காவிட்டால் பெயரை கெடுப்பீங்களா?: பொங்கிய 'காலா' நடிகை

கணவரும், அவரின் குடும்பத்தாரும் மந்தனாவை கொடுமைப்படுத்தி, தாக்கி, வீட்டை விட்டு விரட்டி விட்டதாக செய்திகள் வெளியாகின. அவரை நடிப்புக்கு முழுக்கு போடுமாறும் அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

தற்போது தனியாக இருக்கும் மந்தனா பிகினி அணிந்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்களோ, நீங்கள் எல்லாம் ஒரு இஸ்லாமிய பெண்ணா, புனித ரமலான் மாதத்தில் இப்படியா வீடியோ வெளியிடுவது என்று விளாசினார்கள்.

View this post on Instagram

Summer ready with @quirkswim 👙🌴 #عشق #ساده #عشقبازی #تابستون

A post shared by Mandanakarimi (@mandanakarimi) on May 12, 2019 at 11:06pm PDT

நெட்டிசன்கள் தன்னை கலாய்ப்பதை பார்த்த மந்தனா மேலும் ஒரு பிகினி வீடியோவை வெளியிட்டார்.

View this post on Instagram

I was made for sunny days ☀️👙 #تابستون #شنا #فشن #لبخند #ارامش #مانداناکریمی

A post shared by Mandanakarimi (@mandanakarimi) on May 13, 2019 at 10:02pm PDT

English summary
Netizens troll Bigg Boss fame Manadana Karimi for posting Bikini video in the holy month of Ramadan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more