ஏடாகூடமான இடத்தில் கட்: ப்ரியங்கா சோப்ராவின் உடையை கலாய்த்த ரசிகர்கள்
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா அணிந்த ஒரு உடையை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா நிகழ்ச்சி ஒன்றில் சூட் ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார். அவரை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அவர் சூட்டில் இருக்கக் கூடாத இடத்தில் கட் இருந்தது தான்.
உடனே நெட்டிசன்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும் அவரை கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.

சூட்
தீபாவளி, பொங்கல் நேரத்தில் டெய்லரை அவசரப்படுத்தினால் இப்படித் தான் ஆகும் என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் ப்ரியங்கா சோப்ராவை கலாய்த்துள்ளனர்.

கலாய்
ப்ரியாங்காவின் உடையில் உள்ள ஓட்டை நிஞ்சா ஆமையின் கண்களாகிவிட்டது.

கண்கள்
ப்ரியங்காவின் உடையை வைத்து ஒரு பெண்ணுக்கு கண்கள் கொடுத்துவிட்டனர்.

ஜோக்
ப்ரியங்கா ஆசை ஆசையாய் உடுத்தி வந்த உடையை வைத்து இப்படி காமெடி செய்கிறார்களே?

சோப்ரா
தன்னை யார் கலாய்த்தாலும் ப்ரியங்கா அதை எல்லாம் கண்டுகொள்வது இல்லை. அவரை மக்கள் உடைக்காக கலாய்ப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

ஆடை
நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்களால் ப்ரியங்கா சோப்ராவின் உடை ஒரே நாளில் வைரலாகிவிட்டது.


Click it and Unblock the Notifications