»   »  ஸ்ருதிக்கு உதடு, பிரியங்காவுக்கு மூக்கு: அடங்க மாட்டேங்கிறாங்களே இந்த நெட்டிசன்ஸ்

ஸ்ருதிக்கு உதடு, பிரியங்காவுக்கு மூக்கு: அடங்க மாட்டேங்கிறாங்களே இந்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மூக்கை அழகாக்க அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறி நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர்.

ஹாலிவுட்டில் பிசியாக இருக்கிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. அவரின் முதல் ஹாலிவுட் படமான பேவாட்ச் அண்மையில் வெளியானது. படத்தை பார்த்தவர்கள் பிரியங்காவின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் பிரியங்காவுக்கு அடுத்த ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

புகைப்படம்

புகைப்படம்

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. மும்பை வருவதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

கலாய்

கலாய்

பிரியங்காவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்தவர்கள் என்ன மறுபடியும் மூக்கில் அறுவை சிகிச்சையா, பார்க்க முடியவில்லை என்று கிண்டல் செய்துள்ளனர்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

ஏன் பிரியங்கா இப்படி மீண்டும் மூக்கில் அறுவை சிகிச்சை? அசிங்கமாக இருக்கிறது. தயவு செய்து டாக்டரிடம் சென்று மூக்கை சரி செய்யுங்கள். தெஹ்டி(கோணல்) என்று பிரியங்காவின் மூக்கை பற்றி விமர்சித்துள்ளனர் நெட்டிசன்கள்.

ஸ்ருதி

ஸ்ருதி

முன்னதாக ஸ்ருதி ஹாஸன் அறுவை சிகிச்சை செய்து உதட்டை அழகாக்கியதாக நெட்டிசன்கள் அவரை கலாய்த்தனர். அவரோ என் உடம்பு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Netizens have trolled Bollywood actress Priyanka Chopra after she posted a picture of hers on instagram before coming to Mumbai from the USA.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil