சிவகுமார் வரார், செல்போன் பத்திரம்: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: சிவகுமார் செல்போனை தட்டிவிட்டதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போட்டுள்ளனர்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டிவிட்டார். முன்னதாக கடந்த அக்டோபர் மாதமும் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டு புது போன் வாங்கிக் கொடுத்தார்.
இந்நிலையில் சிவகுமாரை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.

சிவகுமார்
பிள்ளைகள் எப்பொழுது பார்த்தாலும் செல்போனை நோண்டுவதை பார்த்தால் அம்மாக்களுக்கு பத்திக்கிட்டு வரும். அதை வைத்து தான் இப்படி ஒரு மீம்ஸ்.
கிண்டல்
முடியலடா சாமி
கிண்டல்
சிவகுமார் முன்னதாக ஒரு வாலிபருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்ததை வைத்து மரணமாக கலாய்க்கிறார்கள்.
மனது
அடப்பாவிகளா, சிவகுமார் சம்பவத்தை வைத்து கவிதையே எழுதிட்டாங்க
அல்டிமேட்
பாவம்யா அந்த மனுஷன், இப்படியா கலாய்ப்பீங்க?
பக்ஷிராஜன்
பக்ஷிராஜன் சாகலைடா
Comments


Click it and Unblock the Notifications