»   »  சான்ஸ் கிடைக்கும்போது எல்லாம் கப் கப்புன்னு கட்டிப்புடிக்கும் சினேகன்

சான்ஸ் கிடைக்கும்போது எல்லாம் கப் கப்புன்னு கட்டிப்புடிக்கும் சினேகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கட்டிப்பிடிப்பதற்காகவே உள்ளார் போல கவிஞர் சினேகன்.

பிக் பாஸ் வீட்டில் பரணி இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு பிட்டை போட்டார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் பெண்களை டைட்டாக கட்டிப்பிடித்து வருபவர் கவிஞர் சினேகன் தான்.

நேற்று கூட அம்மாம் பெரிய நமீதாவையே கை எட்டாவிட்டாலும் முயற்சி செய்து நல்லா கட்டிப்பிடித்தார் சினேகன். இது குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். சினேகன் பற்றி நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நமீதா

More
#namitha = #பரணி என்னோட கைய தொட்டுட்டார்.
ஏம்மா இந்த #சினேகன் அப்படி கட்டி புடிக்கிறான். ஒண்ணுமே தெரியலயாம்மா.

#BiggBossTamil
#Oviya

சினேகன்

கட்டிப்பிடிக்கிறதுக்காகவே சினேகனை உள்ள தூக்கி போட்டுறுப்பானுங்க போல..

கொடுத்து வச்சவன்யா #சினேகன்

#BiggBossTamil

மன்மதன்

தேவதைகளோட வாழ்ந்துகிட்டு இருக்கன் - #சினேகன் Real #மன்மதன் என்னமா கட்டிபுடிக்கிறான்
#BiggBossWithKamalHaasan

கட்டிப்பிடி

பிக் பாஸ் லாஜிக்

தப்பு

பரணி தெரியாம உரசியது தப்பு - நமீதா
அப்போ இது என்னம்மா?@inamitha #BiggBossTamil #OviyaArmy #Snehan

English summary
Netizens are making fun of lyricist Snehan who is using every opprtunity to hug the female contestants in the Big Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil