Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அரை டிக்கெட் ஆஜீத்தெல்லம்.. ஆரியை பற்றி பேசுறார்.. அரைக் கல்லை தூக்கிய நெட்டிசன்கள்.. ரணகளம் தான்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் ஆஜீத், பாலா மற்றும் ரம்யாவையும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
அதிலும், ஆஜீத் பேசிய அந்த பேச்சைக் கேட்ட நெட்டிசன் ஒருவர் வடிவேலு அரைக் கல்லுடன் இருக்கும் போட்டோவை போட்டு ரணகளப்படுத்தி உள்ளார்.
வவ்வால் போல் தலைகீழாக தொங்கும் அமலாபால்....புது வித யோகா பயிற்சி !
விஜய் டிவியின் செல்லப் பிள்ளை என்பதால் தான் நீ இன்னும் உள்ளே இருக்கிறாய் மற்றபடி எந்த தகுதியும் இல்லை என ட்ரோல் செய்து வருகின்றனர்.
சேம் சந்தேகம்
"பாலாஜி மற்றும் ரம்யா 70 நாள் வீட்டில் இருக்க காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கிற எங்களுக்கு தெரியும்!!! ஆனால் #ஆஜித் நீ எப்படி டா 70 நாள் இருக்கிற என்பது எங்களுக்கே ரொம்ப நாளாக சந்தேகம் தான்!!!!" என இந்த நெட்டிசன் ஆஜீத்தின் பேச்சைக் கெட்டு ரொம்பவே டென்ஷன் ஆகி இப்படியொரு கமெண்ட் போட்டுள்ளார்.
அரை வேக்காடுகள்
இந்த மூன்று அரை வேக்காடுகளுக்கும் ஆரியை பற்றி பேச எந்தவொரு தகுதியும் இல்லை என ஆரியின் ஆர்மியினர் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர். மூன்றாவது புரமோவில் ஆரியை குறி வைத்து பாலாஜி முருகதாஸ், ஆஜீத் மற்றும் ரம்யா பேசிய பேச்சை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சிம்ம சொப்பனம்
எப்பவும் ஒன் மேன் ஆர்மி தான்.. உள்ளே இருக்கிற அத்தனை நரிகளுக்கும் சிம்ம சொப்பனம் இந்த தனிக்காட்டு ராஜா ஆரி தான் என ஆரியின் பெருமையை அவரது ரசிகர்கள் வழக்கம் போல இன்றும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். அதற்கு எதிர்வினையாற்றும் வகையிலும் கமெண்ட்டுகள் ஆரியை கேலி பண்ணி குவிந்து வருகின்றன.
ஆரி சாமியாரு
"ஆரி சாமியாரு.. அருள் வாக்கு மட்டும் தான் கொடுத்துட்டு இருப்பாரு இந்த வீட்டுல.. அவர்தான் இங்க 100% தகுதியானவர். அடுத்தவங்கள கணிக்கிறத மட்டுமே தன் வேளையா வச்சுருக்காரு, அடுத்தவங்கள மட்டம் பண்ணுவதில் இந்த புத்தியும் ஒன்று.. இந்த படம் ரொம்ப நாள் ஓடாது" என பாலா ஆர்மி ஆரிக்கு எதிராக கொதித்து வருகிறது.
சைனா மேடு
"நல்லவனா பாலா நடிக்கிறப்பவே நான் சொன்னேன், ஒரு வாரம் தான் இந்த சைனா மேடுக்கு வாரன்டி என, இவன் எல்லா பக்கமும் சேர்ந்து கேம் ஆடுவான்.. பச்சோந்தி பாலா, டுபாக்கூர் பாலாஜி" என திட்டித் தீர்த்து வருகின்றனர்.
அரை டிக்கெட் ஆஜீத்
பாலாஜி முருகதாஸ் ஆரி பத்தி பேசுனதை கூட ஏத்துக்கிடலாம்.. ஆனால், இந்த அரை டிக்கெட் ஆஜீத் எல்லாம் ஆரியை பேசுறானே என்று தான் ஆரியின் ஆர்மியனருக்கு கோபம் பொத்துக் கிட்டு வந்து, வடிவேலு அரைக் கல்லுடன் இருக்கும் போட்டோவை போட்டு, சேர்க்கை அப்படி, என்ன செய்ய? என ஆஜீத்தை விளாசி வருகின்றனர்.