Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆடி மாச காத்துலயும்.. இப்படி ஆடையை கழட்டி போஸ் கொடுக்கணுமா அமலா பால்.. நெட்டிசன்கள் பங்கம்!
சென்னை: சமீபத்தில் வாட்ச் விளம்பரத்துக்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த நடிகை அமலா பால், தற்போது மற்றுமொரு கிளாமர் போட்டோஷூட்டை நடத்தி கிறங்கடித்துள்ளார்.
Recommended Video
கவர்ச்சிக்கும் சர்ச்சைக்கும் கொஞ்சமும் குறைவில்லாத நடிகையாக அமலா பால் தென்னிந்திய சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
லாக்டவுனில் தனது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வந்த அமலா பால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விளம்பர படங்கள், போட்டோஷூட் என பிசியாகி உள்ளார்.
வனிதாவுடன் சமரசமே கிடையாது.. மறுத்த சூர்யாதேவி.. போலீஸ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!
சட்டையை கழட்டி விட்டு
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் முழு நிர்வாணமாக நடித்த அமலா பாலுக்கு, இப்படி சட்டையை கழட்டி விட்டு, உள்ளாடையுடன் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுப்பதெல்லாம் சாதாரண விஷயம் தான் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோஸை பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்யவும் தொடங்கி விட்டனர்.
பெரிதாக கனவு காண வேண்டும்
பெரிதாகவும், காட்டுத் தனமாகவும் கனவு காண வேண்டும் என்றும், இது ஒரு போட்டோ ஸ்டோரி என்றும், இந்த முதல் சாப்டரில், தனக்கு உள்ளே இருக்கும் சிறுமிக்கும் ஒரு காதல் நோட் எழுதப் போவதாக இஷ்டத்துக்கு கேப்ஷன் கொடுத்து, வித விதமாக எடுக்கப்பட்டுள்ள கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார் நடிகை அமலா பால்.
கவர்ச்சி பக்கம்
லாக்டவுனில் தத்துவ மழையாக பொழிந்து வந்த அமலா பால், கடந்த சில நாட்களாக தான் மறுபடியும் கவர்ச்சி பக்கம் வந்து விட்டேன் என்பதை உணர்த்தும் விதமாக பிகினி உடையிலும், ஸ்லீவ்லெஸ் ஆடையிலும், தற்போது ஷர்ட்டை கழட்டியபடி உள்ளாடை தெரியவும் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
ஆபாசமாக
மீண்டும் கிளாமர் பக்கம் களமிறங்கி இருக்கும் நடிகை அமலா பாலின், படு கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தும், ஆபாசமாக வர்ணித்தும் படு மோசமாக திட்டியும் நூற்றுக்கணக்கான கமெண்ட்டுகளை அவரது ட்விட்டர் பக்கத்தில் குவித்து வருகின்றனர். அமலா பாலின் அழகை அவரது ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டியும் கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்.